நவம்பர் 8ல் ரிலீஸ் ஆகும் படத்தின் நாயகியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
நவம்பர் 8ல் ரிலீஸ் ஆகும் படத்தின் நாயகியை நேரில் அழைத்து பாராட்டிய தமிழக அமைச்சர் சிம்புவின் ‘மாநாடு’ படத்தை தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய படம்’மிக மிக அவசரம்’. பெண் போலீஸ் ஒருவர் பொது இடத்தில் பந்தோபஸ்துக்கு சென்றபோது அவருக்கு ஏற்படும் அவஸ்தைகளை இந்த படம் தத்ரூபமாக எடுத்து காட்டியுள்ளதாக இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டி வருகின்றனனர் ’மிக மிக அவசரம்’ படம் கடந்த மாதம் 11ஆம் தேதியே ரிலீஸ் செய்ய … Read more