டிரம்ப்பின் நடவடிக்கையால் ஆடிப்போன இந்தியா!! அமெரிக்காவில் HIB விசாவுக்கு தடை!!
Trump: அமெரிக்காவில் HI B விசா பயன் படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர்-5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். டொனல்ட் டிரம்ப் தேர்தல் வாக்குறுதியாக ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் அகற்றுதல், வெளிநாட்டு குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பில் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி … Read more