தமிழக மக்களே உஷார்!! பரவி வரும் ஒட்டுண்ணி காய்ச்சல்.. சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!
Scrub typhus fever: தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அணைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறார். அதில், தற்போது தமிழகத்தில் “ஓரியன்டியா சுட்சுகாமுஷி” என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நோய் விலங்கில் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. பொதுவாக விவசாயிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி வசித்து … Read more