அவ்ளோதான் முடிச்சுவிட்டிங்க..3 வது போட்டிக்கு எண்டு!! வெற்றிக்கனியை பறிக்குமா இந்தியா??

End for the 3rd match

cricket:இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது  போட்டிக்கு எண்டு கார்டு போட்ட மழை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டி தற்போது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் … Read more

களத்தில் மோசமாக பேசிய ரோஹித்..அறிவே இல்லையா!! புதிதாக கிளம்பிய சர்ச்சை பேச்சு!!

Rohit spoke badly on the field

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை திட்டிய கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி … Read more

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் யாருக்கு கிடைக்கும், கிடைக்காது?

Pongal prize money given by Tamil Nadu government and who gets it and who doesn't get it?

சென்னை: அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பல பல பொங்கல் தொகுப்புகள் வளன்குபட்டு வருகிறது. அதன் படி இந்த வருடம் அதேபோல பல சிறப்பான தொகுப்புகள் வழங்கப்படுள்ளது. இந்த தொகுப்புகளை சக்கரை அட்டைதாரர்கள் மற்றும் அனைத்து ரேஷன்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை சென்ற ஆண்டு சரியாக குடும்ப அட்டைக்கு போய் … Read more

இளையராஜா-வை கருவறைக்குள் நுழைய விடாமல் தீண்டாமை கடைபிடிப்பு !! இனி கடவுள் மறுப்பாளர்களை ஆதரிப்பாரா?

Observance of untouchability did not allow Ilayaraja to enter the sanctum sanctorum

Ilayaraja: கோயில்  கருவறைக்குள்  இளையராஜா அனுமதிக்க மாட்டோம் என எழுந்த கோஷத்தால் பரபரப்பு. தமிழக திரையுலகை தனது இசையால் அரை நூற்றாண்டு காலமாக ஆண்டு வருபவர்தான் இசைஞானி இளையராஜா. தமிழ் மொழியை இவரது இசையினால் உலகறிய செய்தவர். இவ்வளவு பெருமைக்குரிய ஒருவர் கோவிலில் தெய்வ வழிபாட்டிற்கு கருவறையில் உள்ளே நுழைய விடாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இசைஞானி இளையராஜா இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்து இசை மீது அதிகம் … Read more

இந்திய அணியை மீட்பாரா கே எல் ராகுல்?? திணறும் பேட்ஸ்மேன்கள்!!ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!!

KL Rahul will save the Indian team

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை இழந்த நிலையில் தனி ஆளாக போராடும் கே எல் ராகுல். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. இத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

இவரெல்லாம் கருவறைக்குள் நுழையக் கூடாது.. இளையராஜாவுக்கு வந்த தீண்டாமை பிரச்சனை!! வரிந்து கட்டி வந்த திமுக!!

Ilayaraja's untouchability problem

DMK: இளையராஜா ஸ்ரீ வில்லிபுதூர் கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல் தடுத்தது குறித்து திமுக தனது ஆதரவு குரலை கொடுத்து வருகிறது. தமிழக சினிமா திரைத்துறையில் இந்துத்துவாதி-க்கு பெயர் போனவர் இளையராஜா தான். அவருக்கே  ஸ்ரீ வில்லிபுதூர் கோவிலில் தீண்டாமை விதிமீறல் நடந்துள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து பேசி வருகின்றனர். விருதுநகர் ஸ்ரீ வில்லிபுதூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 108 திவ்ய தேசங்களில் இது மிகவும் முக்கியமான திருத்தலம். இந்த கோவிலுக்கு நேற்று இளையராஜா சென்றுள்ளார். … Read more

இலங்கை அதிபர் இந்தியா வருகை!! தமிழக மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வருமா?

Sri Lankan President Anura Kumara Dissanayake talks with Indian Prime Minister Modi today

Tamilnadu fishermen problem: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடி உடன் இன்று பேச்சுவார்த்தை. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்  அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான பிறகு தமிழக மீனவர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திருத்தங்களை மாற்றி இருந்தார். அதாவது தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கினார். இலங்கை … Read more

ஆதவ் அர்ஜுனாவை சதி விலகியது என கூறிய இயக்குனர் அமீர்!!

Director Aamir said that Sati left Aadhav Arjuna!!

சென்னை: டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழ நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த திடலில் ஆதவ் அர்ஜுனா பேசிய 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிந்தது புதிய திருப்பம் ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அரசியல் வட்டாரத்தில். … Read more

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? உண்மையை உடைத்த செல்வப் பெருந்தகை!!

The death of EVKS Elangovan forced another by-election in Erode East constituency

Erode East by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தல்  நடத்தும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்  திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். திருமகன் ஈவேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 … Read more

ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாதீர்கள்!! அன்புமணி ஆதங்கம்!!

Anbumani spoke about Dr. Ramadoss at the book release ceremony "Wars do not rest"

pmk: “போர்கள் ஓய்வதில்லை” புத்தக வெளியிட்டு விழாவில் மருத்துவர் ராமதாஸ் குறித்து பேசி இருக்கிறார் அன்புமணி. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “போர்கள் ஓய்வதில்லை”  என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் புத்தகத்தை வேலூர் VIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் … Read more