5 நிமிடத்தில் பாத்ரூம் சூப்பர் க்ளீனாக.. இந்த ஒரு பொடியை தூவி சுத்தம் செய்யுங்கள்!!
நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதை போல் பயன்படுத்தும் கழிவறையையும் க்ளீனாக வைத்துக் கொள்ள வேண்டும்.கழிவறையில் உள்ள கறைகள்,அழுக்கு கிருமிகள் நீங்கி பளிச்சிட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை முயற்சி செய்யுங்கள். டிப்ஸ் 01: 1)கோலமாவு – ஒரு கைப்பிடி 2)சோடா உப்பு – கால் கைப்பிடி முதலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி இரண்டு தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி … Read more