சிவாஜியை அறைந்த பத்மினி!! வலியால் அலறிய சோகம்!!

Padmini slapped Shivaji!! Sadness screamed with pain!!

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் தான் சிவாஜி கணேசன். முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொலி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1954-ம் ஆண்டு வெளியான எதிர்பாராதது படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் … Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Extended deadline to renew Aadhaar card!! Central government's strange announcement!!

ஆதார் கார்டு பெற்று 10 வருடங்கள் கடந்து விட்டால் கண்டிப்பாக அதனை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆதார் கார்டை புதுப்பிக்க டிசம்பர் 14 கடைசி தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானோர் இன்னும் தங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்காத நிலையில் மத்திய அரசானது கால நீட்டிப்பு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. மத்திய அரசு அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது. … Read more

ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் விண்ணப்பிக்கலாம்!! பிரதான் மந்திரி இலவச வீடு கட்டும் திட்டம்!!

Two members per family can apply!! Pradhan Mantri Free House Construction Scheme!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நல்வாழ்வு குறித்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சார்பில் இலவச வீடு கட்டும் திட்டம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்விகள் மக்களிடையே அதிகமாக கேட்கப்படுகிறது. இதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம். இன்று வரை நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பதற்காக இந்திய அரசு உதவி வருகிறது. அதற்காகத்தான் பிரதம … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன RBI!! கடன் உச்சவரம்பு அதிகரிப்பு!!

RBI gave good news to farmers!! Increase in loan ceiling!!

விவசாயத்திற்காக கடன் வாங்க கூடியவர்களுக்கு 1.60 லட்சமாக இருந்த கடன் உச்சவரம்பானது தற்பொழுது 2 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மேம்பட்ட நிதி தேவையை நிறைவு செய்யும் விதமாக அமைந்துள்ளது. இத்திட்டமானது, பிணை உத்தரவாதம் வழங்குவதற்கான சுமையின்றி அவர்களின் செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்வதாகவும் RBI தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள … Read more

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அறிமுகப்படுத்திய இலவச வகுப்புகள்!!

Good news for competitive exams!! Free classes introduced by the government!!

தமிழகத்தில் நடைபெறக்கூடிய அரசு சார்ந்த போட்டி தேர்வுகளான அனைத்திற்கும் இனி இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அதற்காக மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயிற்சி பெறலாம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. போட்டி தேர்வுகளில் விவரங்கள் :- ✓ நான் முதல்வன் திட்டம் ✓ டிஎன்பிஎஸ்சி ( அனைத்து பிரிவிற்கும் ) ✓ ஆர்ஆர்பி ✓ யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் … Read more

தங்கள் உறவு குறித்து வெளிப்படுத்தும் த்ரிஷா!! அந்தணன் கூறும் உண்மை!!

Trisha reveals about their relationship!! Anthanan says the truth!!

விஜய்யுடன் த்ரிஷா லிஃப்ட்டில் தனியே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக வலைபேச்சு அந்தணன் பேசிய வீடியோவையும் இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பலரும் பலவிதமாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இணையவாசிகள், விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ஹேஸ்டேக் ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு ரசிகை ஒருவரோ த்ரிஷாவிடம், நீங்களும் பெண்தானே. தயவு செய்து விஜய்யை விட்டுப் போய்விடுங்கள் எனக் கூறி கமெண்ட் செய்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் … Read more

இலந்தை இலை + 4 பொருள் இருந்தால்.. உடல் பிணியை போக்கும் அற்புத மருந்து தயார்!!

If you have cardamom leaf + 4 ingredients.. A wonderful medicine is ready to get rid of body congestion!!

உங்களின் சிறுவயது ஸ்நாக்ஸ் லிஸ்டில் இலந்தைப் பழம் இருந்திற்கும்.புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இலந்தைப் பழம் மட்டுமின்றி இலந்தை இலை,இலந்தை வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. தேவையான பொருட்கள்: 1)இலந்தை இலை – ஒரு கைப்பிடி 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)பூண்டு பல் – நான்கு தயாரிக்கும் முறை: இலந்தை இலை,மிளகு,பூண்டு பல் ஆகிய மூன்றையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இலந்தை … Read more

அனுபவ உண்மை.. வாயுக்கோளாறை சரி செய்யும் “வாயு முத்திரை”!! எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

Empirical fact.. "Vayu seal" that fixes gas problem!! Do you know how to do it?

செரிமானப் பிரச்சனை,மலசிக்கல் போன்ற காரணங்களால் கெட்ட வாயுக்கள் அதிகளவு வெளியேறுகிறது.சிலருக்கு வயிறு உப்பசம்,வயிறு வீக்கம்,வயிறு வலி போன்றவை ஏற்படுகிறது.வாயுத் தொல்லையை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சரி செய்து கொள்ள முடியும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாயு முத்திரை செய்தால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.அது மட்டுமின்றி வாயு முத்திரை செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. வாயு முத்திரை பலன்கள்: கை விரல் மூன்றை பயன்படுத்தி வாயு … Read more

பித்த கோளாறை சரி செய்யும் “பித்த சூரணம்”!! எப்படி தயார் செய்வது பயன்படுத்துவது?

"Bile Suranam" which cures Bile disorder!! How to prepare and use?

நமது உடலில் பித்தம் குறைந்தலோ,அதிகமானலோ கண் எரிச்சல்,தலை சுற்றல்,பாத எரிச்சல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சிலருக்கு அதிக பித்தத்தால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடுகிறது.இதை தான் பித்த நரை என்று அழைக்கின்றோம்.இந்த பித்தத்தை சம நிலையில் வைக்கும் பித்த சூரணம் தயாரிக்கும் முறையை காண்போம். தேவையான பொருட்கள்: 1)கருஞ்சீரகம் – 25 கிராம் 2)இந்துப்பு – ஒரு தேக்கரண்டி 3)சீரகம் – 25 கிராம் 4)எலுமிச்சை சாறு – தேவையான அளவு 5)சுக்கு – ஒரு … Read more

கால் நகங்கள் சொத்தையாகி விட்டதா? இதை குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!

Are toenails a problem? Try these home remedies to cure it!!

கை மற்றும் கால்களுக்கு அழகு சேர்ப்பது நகங்களே.அழகான வெண்மையான பளபளப்பான நகம் இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைப் படுகின்றனர்.ஆனால் பூஞ்சை தொற்று,நக பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அவை சொத்தையாகிவிடுகிறது. இந்த நக சொத்தையை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.இதில் தங்களுக்கு விருப்பனான ஒன்றை செய்து கால் நக சொத்தைக்கு தீர்வு காணுங்கள். தீர்வு ஒன்று *கற்பூரவல்லி இலை *தேங்காய் எண்ணெய் அடுப்பில் கடாய் வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சிறிது … Read more