இந்த ஆண்டு (2024) அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்!!
2024-ஆம் ஆண்டு தொடங்கத்தில் அதாவது முதல் பாதி வருடத்தில் எந்த ஒரு படமும் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அடுத்த பாதி ஆண்டில் மிக பெரிய ஹிட் படங்கள் திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அதில் முதல் 10 படங்கள் அதன் வசூல் ஆகியவை பார்க்கலாம். முதலாவதாக விஜய் நடித்து வெளியான தி கோட் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வசூல் 448 கோடி என பாக்ஸ் ஆபீஸ் கூறியுள்ளது. இரண்டவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் … Read more