வீட்டு சுவற்றை கரையான் அரித்து விட்டதா? இந்த பொருளை சுவரில் பூசினால் இனி வராது!!
மரப் பொருட்கள்,வீட்டு சுவர் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து சேதப்படுத்தும் கரையானை ஒழிக்க முடியாமல் பலரும் போராடுகின்றனர்.மரத்தை உண்ணும் பூச்சி வகையான கரையான் வீட்டில் அழகிற்காக வைத்துள்ள மர சாமான்களை அரித்துவிடுகிறது. கதவு,ஜன்னல்,பெட் கட்டில்,தூண்,பீரோ போன்றவை மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தால் அடிக்கடி அதை பராமரிக்க வேண்டும்.வீட்டில் மரத்தூள்,ஈரப்பதத்துடன் கூடிய வாசனை வந்தால் கரையான் இருக்கக்கூடும். மண் வீடாக இருந்தால் கரையான்கள் எளிதில் அதை அரித்துவிடும்.எனவே முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்து அதன் வரவிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 1)எலுமிச்சம் … Read more