நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!! சற்று குறைந்த தங்கம் வெள்ளி விலை!!

one sawan gold is selling for Rs 57,840

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.57,840க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது,  கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. (டிசம்பர்- 10) ஒரு … Read more

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் புதிய மாற்றம்!! ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்ட குடும்ப வருமானம்!!

New change in welfare scheme for girls!! Family income increased from Rs.72 thousand to Rs.1.20 lakh!!

சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் படி வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இதில் ஒரு புதிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நலத்திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகளில் ஒன்றான குடும்ப வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு … Read more

டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் ஆவினின் புதிய வகை பால்!! அப்படி என்ன இருக்கு!!

Aavin's new milk to go on sale from December 18!! What's up!!

தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் ஏற்கனவே தமிழ்நாட்டில் கிரீன், ப்ளூ, ஆரஞ்சு போன்ற பல்வேறு நிறங்களில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட பால் பாக்கெட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. இவை மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட பொருட்களான நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவன் நிறுவனம் புதிய வகையான ஆவின் பாலை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக … Read more

மத்திய அரசின் EPFO 3.0 திட்டம்!! இனி PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம்!!

Central Government's EPFO ​​3.0 Scheme!! With this you can withdraw PF money through ATM!!

2025 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை Atm மூலமே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து பிஎப் பணமானது பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் அதனுடன் அந்த நிறுவனங்களும் அவர்களின் பெயரில் சிறிது தொகையை இதில் டெபாசிட் செய்கின்றன. தற்போது … Read more

இனி வீட்டிலிருந்தே ரூ.50 செலவில் QR பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்!! எளிமையான வழிமுறை!!

Now you can get a QR PAN card from home at a cost of Rs.50!! Simple method!!

நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கிய அடையாள எண்ணாக பான் கார்டு உள்ளது. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்பொழுது கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டையை, ஆன்லைன் வழியாக அப்டேட் செய்து பெற்றுக்கொள்ளும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கே பான் கார்டு அனுப்பி வைக்கப்படும். இதனை எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம். உயர் மதிப்பில் தங்கம், … Read more

மாணவர்களின் கோரிக்கை மழைக்கு கேட்டுவிட்டது!! தள்ளி வைக்கப்பட்ட ஊரகத் திறனாய்வு தேர்வு!!

வங்கக்கடலில் தற்பொழுது நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் இன்று அல்லது நாளை புதிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நேற்று முதல் பல இடங்களில் கன மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் … Read more

TNPSC குரூப் 2,2A தேர்வு முடிவுகள் வெளியீடு!! முதல் முறையாக 57 நாட்களில் வந்த அதிசயம்!!

TNPSC Group 2,2A Exam Results Released!! The miracle that came for the first time in 57 days!!

TNPSC தேர்வு நடத்தப்பட்டு 57 நாட்களில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள். நேற்று TNPSC குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வின் நோக்கம் :- குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. … Read more

வயதானவர்களுக்கு அரசு அறிவித்த சூப்பர் திட்டம்!! இனி வீடு தேடி வந்து கிடைக்கும் பலன்!!

Super scheme announced by the government for the elderly!! Come and find the house now and get the benefit!!

தமிழ்நாடு அரசு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே இலவச கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இப்போது நடமாடும் கண் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த நடமாடும் கண் மருத்துவமனைகளில் புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை நிறுவவும் அரசு தெரிவித்திருக்கிறது. அரசாணையில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :- “50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களிடையே காணப்படும் பார்வை குறைப்பாட்டில், தேசிய சராசரியான 1.99 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பார்வை குறைபாடு நோய் வீதம் 1.18 சதவீதமாக உள்ளது. … Read more

LOW BLOOD PRESSURE: குறை இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!!

LOW BLOOD PRESSURE: Symptoms and Remedies for Low Blood Pressure!!

நமது உடல் ஆரோக்கியமாக இயங்க இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும்.இரத்த அழுத்தம் உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ அது நமக்கு ஆபத்தாக மாறிவிடும்,இதில் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படும் குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறை இரத்த அழுத்த அறிகுறிகள்: 1)மயக்கம் 2)தலைச்சுற்றல் 3)உடல் சோர்வு 4)குழப்பம் 5)கண் பார்வை குறைபாடு 6)மூச்சு திணறல் குறை இரத்த அழுத்தத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்: தீர்வு 01: பால் – ஒரு கிளாஸ் … Read more

மக்களே எச்சரிக்கை.. மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்!!

Only these people should not eat cantaloupe which is full of medicinal properties!!

கசப்பு நிறைந்த காய்களில் பாகற்காய் அதிக ஊட்டச்சத்துக்கள  கொண்டுள்ளது.மாங்கனீஸ்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு,புரதம்,சோடியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது. பாகற்காயை உணவாக எடுத்துக் கொண்டால் குடற்புழு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மருந்தாக இது திகழ்கிறது.உடல் எடை இழப்பில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரத்தத்தில் உள்ள அழுக்கு கிருமிகளை அப்புறப்படுத்தும் வேலையை பாகற்காய் செய்கிறது.கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுகிற உதவுகிறது.செரிமானம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணமாக்குவதோடு புற்றுநோய் செல்களை அழிக்கிறது.இவ்வளவு நன்மைகள் கொண்டிருக்கும் பாகற்காய் சிலருக்கு … Read more