ஏடிஎம் இல் வந்த பணமழை!! ரூ.2000 எடுக்க சென்றவர்களுக்கு ரூ .5000!!

Rain of money in the ATM!! Rs.5000 for those who went to withdraw Rs.2000!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மிஷினில் 2000 ரூபாய் எடுக்க சென்ற அனைவருக்கும் 5000 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து தகவல் அளித்த இளைஞரின் செயல் :- இளைஞர் ஒருவர் ஏடிஎம் சென்று 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்த பொழுது 5000 ரூபாய் வந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்த பொழுதும் 5000 ரூபாய் வந்துள்ளது. … Read more

LIC யின் புதிய உதவித்தொகை திட்டம்!! மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

LIC's New Scholarship Scheme!! Good news for students!!

LIC நிறுவனமானது கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் என்ற புதிய திட்டத்தினை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. LIC நிறுவனமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் திட்டம்- 2024’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தன்னுடைய X தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் :- ✓ 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் … Read more

பயங்கர ட்ரெண்டிங் ஆன வரலட்சுமி சரத்குமார் வீட்டு விசேஷம்!!

Varalakshmi Sarathkumar Home Special!!

முதலில் வில்லனாகவும், பின்னர் ஹீரோவாக கலக்கியவரும், தமிழ் ரசிகர்களால் ஆசையாக சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவரும் தான் சரத்குமார். ஏராளமான ஹிட் திரைப்படங்களை நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னாள் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கத் தலைவர் ஆவார். ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்னும் அரசியல் கட்சியினைத் தொடங்கி நடத்தி வந்தார். தற்போது ‘பாரதிய ஜனதா கட்சியுடன்’ தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றன. முதல் மனைவியுடன் … Read more

நாக சைதன்யாவின் திருமணத்திற்கு வராத தாய்!! காரணம் இதுதான்!!

Naga Chaitanya's unmarried mother!! This is the reason!!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. இவர் பல பிரமாண்ட படங்களை நடித்துள்ளார். இவர் முதலில் லட்சுமி என்பவரை மணந்துள்ளார். இந்த தம்பதியருக்கு பிறந்தவர் தான் நடிகர் நாக சைதன்யா. பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனாவின் முதல் மனைவியான லட்சுமி, சரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் … Read more

புகையிலை பொருட்களின் மீது அதிகரிக்கும் ஜிஎஸ்டி வரி!! அன்றாட பொருட்களின் விலை குறையுமா!!

GST increase on tobacco products!! Will the price of everyday items decrease!!

மக்களால் பெரிதலமும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது வருகிற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான சாத்தியமான வரி உயர்வுகள் மற்றும் சில தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கு நிவாரணம் உட்பட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளை இந்தக் கூட்டத்தின் மூலம் மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகையிலை பொருட்களின் தயாரிப்புகள் மீதான வரிகளை அரசாங்கம் முன்பு அதிகரித்துள்ளது, இப்போது, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான GST பகுத்தறிவு … Read more

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை இந்த லிங்க் மூலம் செலுத்தவும்!! மோசடிக்காரர்களின் புதிய முயற்சி.. பறிபோன 4.60 லட்சம்!!

Pay your house electricity bill through this link!! Fraudsters' new attempt.. 4.60 lakh lost!!

ஆன்லைன் மூலமாக பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், சைபர் கிரைமும் மக்களை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ள பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒருவருக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அதில் உங்கள் வீட்டினுடைய மின்கட்டனமானது செலுத்தப்படவில்லை என்றும் இந்த … Read more

ஆயுசுக்கும் மலட்டு தன்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்க.. ஒரே ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கள்!!

To avoid life-long infertility problem.. eat only one banana!!

ஆண்களின் மலட்டு தன்மை பாதிப்பை சரி செய்யும் மருந்தாக செவ்வாழை திகழ்கிறது.மற்ற வாழைப்பழத்தை விட செவ்வாழையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. செவ்வாழையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: இரும்பு,மெக்னீசியம்,நார்ச்சத்து,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின்,துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை,சிறுநீரக கல் பாதிப்பு விரைவில் குணமாகிவிடும். செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை சுத்திகரிக்கும் வேலையை செவ்வாழை செய்கிறது.செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சனை … Read more

குளிக்க போறீங்களா? அப்போ தப்பி தவறியும் இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!!

Are you going to take a shower? So don't just make these mistakes even if you fail!!

மனிதர்களுக்கு உடல் சுத்தம் மிக மிக முக்கியமான ஒன்று.உடலில் படியும் வியர்வை மற்றும் அழுக்குகளை போக்க தினமும் குளிக்க வேண்டும்.உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள தினமும் குளிப்பது அவசியமான ஒன்று. இவ்வாறு குளிக்கும் பொழுது நாம் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம்.அந்தவகையில் நாம் குளிக்கும் பொழுது செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பது பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி தலைக்கு குளிப்பதால் தலையில் உள்ள … Read more

சாதாரண டீ காபிக்கு குட் பாய் சொல்லுங்க!! இந்த மூலிகை டீ செய்து குடித்து பலன் பெறுங்கள்!!

Say good bye to ordinary tea coffee!! Make this herbal tea and enjoy the benefits!!

தேயிலையில் தயாரிக்கப்படும் டீ பெரும்பாலானோருக்கு விருப்ப பானமாக உள்ளது.இந்த சாதாரண டீயை விட மூலிகை பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட டீ குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வளரும் பிள்ளைகளுக்கு மூலிகை டீ செய்து குடிப்பதன் மூலம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும். தேவையான பொருட்கள்: 1)சோம்பு 2)புதினா இலைகள் 3)தேன் செய்முறை விளக்கம்: உரலில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து இடித்த … Read more

முடி உதிர்வு.. நரைமுடி பிரச்சனையால் அவதியா? இந்த ஒரு பொருளில் தீர்வு கிடைக்கும்!!

Hair loss.. Suffering from gray hair problem? Get the solution in this one product!!

இன்றுள்ள இளம் வயதினருக்கு தலைமுடி முன்கூட்டியே நரைத்து விடுகிறது.அதேபோல் மோசமான வாழ்க்கை முறையால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து வருகிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றுங்கள். தீர்வு 01: 1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)பிருங்கராஜ் பொடி – இரண்டு தேக்கரண்டி ஒரு கிண்ணத்தில் இரண்டு பிருங்கராஜ் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை தலை முழுவதும் அப்ளை … Read more