கருச்சிதைவு & கருப்பை புற்றுநோய் குணமாக.. கழற்சிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க!!
பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய்.நமது இந்தியாவில் கருப்பைவாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற காரணங்களால் கருச்சிதைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த பிரச்சனைகளில் இருந்து மீள கழற்சிக்காய் மற்றும் அசோகமர பட்டையை வைத்து தேநீர் செய்து பருகி வாருங்கள். கழற்சிக்காய் தேன் தண்ணீர் *நாட்டு மருந்து கடையில் கழற்சிக்காய் மூலிகை … Read more