தனுஷ், சிவகார்த்திகேயன் இடையேயான உறவு விரிசலுக்கு காரணம் இதுதானா!!
சமீப காலங்களில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். சிவகார்த்திகேயனை 3 படம் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும் ஆரம்பக் காலகட்டத்தில் சினிமா துறையில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். எனினும் அவரது விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். தனுஷ் தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ மற்றும் தனது இயக்கத்திலேயே ‘இட்லி கடை’ போன்றப் படங்களில் நடத்தி வருகிறார். இப்படங்களை முடித்த பின், “இளையராஜா … Read more