திமுகவின் ரூ.1000 உதவித் தொகை இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும்.. அமைச்சர்!! கண்டனம் தெரிவித்த ஹெச். ராஜா!!
அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் 1000 ரூபாய் இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி கிடக்க வேண்டும் என தலைகனத்துடன் பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஹெச். ராஜா அவர்கள் இது குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது :- திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் … Read more