அடிலெய்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த காரணம்!!இந்திய அணி செய்யும் தவறுகள்!!

Mistakes made by the Indian team

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த காரணம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியானது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்திய அணி 180 ரன்களில் சுருண்டது. தற்போது 117/3 ரன்களில் விளையாடி வருகிறது. … Read more

இந்திய மக்கள் இந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்!! மத்திய அரசு எச்சரிகை!!

The central government has issued a warning to the Indians in Syria to leave immediately

Syria Civil War: சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு  எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள்.  சிரியா நாட்டின் அதிபர்  சிறுபான்மையினராக இருக்கும் ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்த்தவர் என்பதனாலேயே, பெரும்பான்மையாக இருக்கும் சன்னி வகுப்பு முஸ்லிம் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் அதிபர் பஷர் அல் அசாத்க்கு  எதிராக அச்சுறுத்தல் கொடுத்து … Read more

திமுகவை வம்பிழுத்த விசிக ஆதவ் அர்ஜுனா!! 2026 ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்!!

Aadhav Arjuna, deputy general secretary of VISA, spoke about the controversy in order to cause confusion in the DMK alliance

Atav Arjuna: “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனந்த விகடன் குழுமத்துடன் சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் திருமா ஒரே மேடையில் பங்கேற்க மறுத்து விட்டார். இதற்கு திமுகதான் அழுத்தம் … Read more

ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்த முக்கிய தகவல்கள்!! ஒரே குடும்பத்தை சார்ந்த மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!!

Important Information about Joint Account!! Same Family and Business Partners Need to Know!!

பெரும்பான்மையான மக்கள் சேவிங் சக்கவுண்ட் மற்றும் கரன் பாலன்ஸ் அக்கவுண்ட் ஆகிய இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது இன்றளவும் ஒரு சிலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்து முழுமையான விவரங்களை இந்த பதிவில் காண்போம். ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது ஒன்றாக சேர்ந்து தொழில் புரிவோருக்கு அல்லது ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு தனி … Read more

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் குழந்தைகள் தொடர்பான புதிய விதிமுறைகள்!! அமைச்சர் அறிவிப்பு!!

New rules regarding children with effect from January 1!! Minister's Announcement!!

ஜனவரி 1 2025 முதல் விளம்பரங்களில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( யுனெஸ்கோ ) குழந்தைப் பருவத்தை 0-8 வயது வரை வரையறுக்கிறது . விளம்பரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு குழந்தையின் வரையறை ஒரு அதிகார வரம்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். இருப்பினும், 12 வயது என்பது பொதுவாக … Read more

சக நடிகர்களுடன் தனுஷ் இப்படித்தான் இருப்பார்!! உண்மையை உடைத்த ரோபோ சங்கர்!!

This is what Dhanush looks like with his co-stars!! Robot Shankar who broke the truth!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தனது கடும் முயற்சியினால் வந்த பிரபலமான நடிகர் தான் ரோபோ ஷங்கர். ரோபோ ஷங்கர், தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘மாரி’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.சில நாட்களாகவே நடிகர் தனுஷ் குறித்து பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து சில விஷயங்களை ஓபன் ஆக பேசி உள்ளார். அதில், “என் சினிமா வாழ்க்கையில் மாரி திரைப்படம் … Read more

நானும் ஒரு லுசர் தான் என அறிவித்த பிரதீப் ரங்கநாதன்!! மற்ற இயக்குனர்கள் மகிழ்ச்சி!!

Pradeep Ranganathan declared that I am a loser!! Other directors are happy!!

2019 ஆம் ஆண்டு பிரதிப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகினார். சினிமாத் துறையில் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக கால்தடம் பதித்தவர். இதைத் தொடர்ந்து அவர் இயக்கி 2022 இல் வெளிவந்த திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தில் இவரே ஹீரோவாகவும் பணியாற்றியுள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிப் படமாகியது. லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து … Read more

வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி சைபர் அடிமைகளாக மாற்றப்படும் பட்டதாரிகள்!! சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Graduates are being turned into cyber slaves by claiming to provide employment!! CYBER CRIME ALERT!!

தமிழ்நாடு சைபர் கிரைம் ஆனது வேலை தேடுபவர்களை குறி வைத்து நடக்கக்கூடிய மோசடிகளை குறித்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இணையதளம் மூலமாக வேலை தருவதாக விளம்பரங்கள் செய்து அதை நம்பி வரக்கூடிய இளைஞர்களை தங்களுடைய இடத்திற்கோ அல்லது தங்களுடைய நாட்டிற்கோ வர வைத்து அவர்களை சைபர் கிரைம் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்படி பயன்படுத்தப்படுபவர்களை சைபர் அடிமைகள் என்று அழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக … Read more

திமுக கொடுக்கும் பிரஷர்.. அதிரடியாக விசிக விலிருந்து நீக்கம் செய்யப்படப் போகும் ஆதவ் அர்ஜூனா!! 

Aadhav Arjuna is going to be removed from Vishika!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதால் அதனை முழுமையாக தவிர்த்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் பல வகை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரது தரப்போ அரசியல் வியூகம் குறித்து அமைக்கும் பேச்சுக்களுக்கு  இடம் தரக்கூடாது என்பதால் இதனை தவிர்த்ததாக கூறினார். இவரின் அனைத்து பதிலும் முட்டுக் கொடுக்கும் விதமாகத் தான் இருந்தது. அதேசமயம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதவ் … Read more

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!

NEW RULES FOR TEACHERS AND HEAD MASTERS!! Restrictions imposed to take vacation!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more