போலி நகை வைத்து பண மோசடி!! போலீசார் வலையில் சிக்கிய கணவன் மனைவி!!

Thanjavur police arrested husband and wife who were involved in jewelery fraud

crime: நகை செய்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை தஞ்சை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஞானம் நகரில் தங்க நகை அடகு கடை வைத்து இருப்பவர் தான் பசுபதி(55). இவரது கடைக்கு நகை அடகு வைப்பதற்கு கடந்த நவம்பர்-29 தேதி சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்து இருக்கிறார். அந்த சமயம் அடகு கடையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்து இருக்கிறார். அவரின் அந்த பெண் 2 பவுன் தங்கம் அடகு வைத்து … Read more

யாரும் இந்த வகை சீத்தாபழம் வாங்க வேண்டாம்!! சாப்பிட முடியாத அளவுக்கு புழுக்கள்!!

No one should buy this type of cheetah!! Too many worms to eat!!

சேலம்: சீதாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள்,  கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்ட சீத்தாப்பழம், மிகவும் சுவையானது. பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற தேவையான ஆன்டிஆக்ஸிடென்ட்களை அதிகம் கொண்டது சீத்தாப்பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து, இந்தப் பழத்தை அருமருந்தாக்குகிறது. வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை என்பதும், எனவே  தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவை சாப்பிட வேண்டும் என்பதும்,  சமைத்த உணவில் வைட்டமின் சி சத்து போய்விடும் என்பதும் … Read more

தமிழக அரசே- அதானி குழும ஒப்பந்தத்தை  ரத்து செய்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!

Anbumani Ramadoss pleads that Tamil Nadu Electricity Board should cancel the smart meter installation project to contract with Adani Group

Anbumani Ramadoss: தமிழக  மின்வாரியம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட  ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். மத்திய அரசு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணிக்கும் வகையில் கட்டாய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும்  திட்டத்தை அறிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி மின் இணைப்புகளுக்கு  ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் நன்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் … Read more

காசா மீது போர் தொடுக்க கூடாது!! இஸ்ரேலிய பிணைக்கைதிகளை கொன்று விடுவோம் ஹமாஸ் அச்சுறுத்தல்!!

Hamas Threatens to Kill 250 Israeli Hostages in Gaza War

Israel-Palestine: காசா மீது போர் தொடுத்தல்  250 இஸ்ரேலிய பிணைக்கைதியாக கொன்று விடுவோம் என ஹமாஸ் அமைப்பு அச்சுறுத்தி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன் போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் தாக்குதலில் சுமார் 44,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இருக்கிறார்கள். இதனால், காஸாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் மீது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட … Read more

‘புரோபா – 3’ செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!

'Proba-3' satellites successfully deployed: ISRO scientists inform!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை … Read more

ஒரு கை காப்பு-னால் கடைக்கு சீல்!! திருப்பதி மலையில் பரபரப்பு!!

Seal the shop with a hand-seal!! The excitement in Tirupati Hill!!

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் உள்ள டீ கடையில் டீ வழங்கும் கப்பில் மத அடையாளத்தைக் குறிக்கும்படி இருந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலையில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதம் சார்ந்த பிரச்சாரம் செய்யும் விதமாக சின்னங்களைக் கொண்டு வரவும் பயன்படுத்தவும் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருப்பதி திருமலையில் பிற மத அடையாளங்களுடன் பொருள் விற்ற கடைக்கு சீல் வைப்பு. இந்த கடையில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை அடையாளமாக கை காப்புகள் விற்பனை செய்யப்படத்தாக … Read more

விஜய் விசிகவை பகடை காயாக பயன்படுத்துகிறார்!! திருமா  அதிரடி குற்றச்சாட்டு!!

Thiruma has issued a statement about not participating on the same stage with Vijay

VCK-TVK: ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்காதது குறித்து திருமா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்  ஆதவ் அர்ஜுனா நிறுவனம்  “அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” எழுதி வந்தது. இந்த நூலை வெளியிட்டு விழாவில் விஜய், திருமா இருவரும் ஒரே மேடையில் பங்குபெற உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. விஜய் அரசியல் வருகை காரணமாக அவரது கட்சி அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்தார். இந்த நிலையில் தான் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!

Lands belonging to Chidambaram Nataraja temple were illegally sold by public dikshitars!! Code orders to give full evidence!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதிகள், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு இரண்டு வாரக் காலம் அவகாசம் வழங்கியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு … Read more

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் !! சரிந்த தங்க விலை- இன்றைய விலை நிலவரம்!!

Today, one gram of gold is selling at Rs.7,115. 200 rupees less per shaver

gold price: இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து இருக்கிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமெரிக்காவின் … Read more

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு!! சிறு  வியாபாரிகளுக்கு கடன் வழங்க தமிழக அரசு திட்டம்!!

Chief Minister Stalin's plan to provide loan assistance to small traders affected by Cyclone Fenchal

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டம். தமிழகத்தில் பெஞ்சல் கடன் நவம்பர்-30 ஆம் தேதி கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழக மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் பாதிப்படைந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு … Read more