அன்பே சிவம் படத்தால் ஆதாயத்தை விட இழப்புகள் தான் அதிகம்!! இயக்குனர் சுந்தர் சி!!

Losses are more than gains from Anbe Shivam!! Director Sundar C!!

2023 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தால் வெளியான திரைப்படம் தான் அன்பே சிவம். இத்திரைப்படத்தில், கமல் ஹாசன், மாதவன் , கிரண் ரத்தோட் , நாசர் , சந்தான பாரதி , சீமா மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ₹ 120 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அன்பே சிவம் , கம்யூனிசம் , நாத்திகம் மற்றும் நற்பண்பு போன்ற கருப்பொருள்களை எடுத்து ஹாசனின் மனிதநேய கருத்துக்களை சித்தரித்து இத்திரைப்படம் … Read more

அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

அமரன் திரைப்படம்:  2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி  இந்த வருட  ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி  இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதாவது அமரன் படத்தில்  சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் … Read more

ஹரியான மாநிலத்தில் பதற்றம்!! விவசாய பேரணியை தடுக்க இணைய சேவை ரத்து!!

The state government has canceled the internet service to 11 villages in the state of Haryana to prevent farmers' rally

State of Haryana: விவசாயப் பேரணியை தடுக்க ஹரியான மாநிலத்தில் 11 கிராமங்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து இருக்கிறது அம்மாநில அரசு. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டி போராட்டம் நடத்தினார்கள். சுமார் ஒரு ஆண்டு காலமாக டிராக்டர்கள் மூலம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட வந்த போது எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தார்கள். ஒரு வருடகாலமாக நீடித்த இந்த விவசாயிகள் போராட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது அதன் … Read more

RRR பட சாதனையை முறியடித்த புஷ்பா-2!! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Pushpa 2 has collected Rs 175 crores on its first day of release

Pushpa-2 Movie: புஷ்பா-2 திரைப்படம் வெளியான முதல் நாளில்  ரூ.175 கோடி வசூல் செய்து இருக்கிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான தான் புஷ்பா-1 இந்த படத்தில் கதாநாயகனாக  அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப்பட பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் புஷ்பா-2 திரைப்படம் எடுக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள். இரண்டு வருடங்களாக புஷ்பா-2 திரைப்படம் இயக்கப்பட்டு இருந்தது. … Read more

பிரிவினைவாத போக்கினை தீவிரமாக எதிர்த்து நிற்போம்!! பா ரஞ்சித்!!

We will strongly oppose the trend of separatism!! Ba Ranjith!!

டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட வருகிறது. இந்நாளில் பல திரை பிரபலங்கள் அம்பேத்கர் குறித்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலருடைய கருத்துக்கள் ரசிகர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பாக இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரின் வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இந்த பதிவில் காண்போம். இயக்குனர் பா … Read more

அரசு காலி பணியிடம் நிரப்பாதது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

Why is the government not filling the vacant posts? Court question to Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் … Read more

தற்கொலை எதற்கும் தீர்வாகாது.. நானும் என்னுடைய சிறு வயதில் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்!!

Suicide is not a solution for anything.. I also tried suicide in my younger age!! Famous actor who broke the truth!!

பழனிசாமி என்ற பெயர் கொண்ட நடிகர் சிவகுமார் காக்கும் கரங்கள் என்ற படத்தில் மூலம் 1965 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நுழைந்தவர். இதுவரை 195 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார், முக்கியமாக தமிழ் சினிமாவில் மட்டுமே. அவர் மூன்று தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகுமார் அவர்கள் லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை பெற்றெடுத்தார். இரு மகன்களான … Read more

அதானி முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!! உண்மையை உடைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!!

Minister Senthil Balaji has dismissed the news that Chief Minister Stalin has met Adani as completely false

Minister Senthil Balaji: முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்து இருக்கிறார் என்ற செய்தி முற்றிலும் பொய் என மறுத்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த சில நாட்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்  (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த … Read more

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் சேர்க்கை!! உயர்க்கல்வி மாணவர்களுக்கு சப்ரைஸ்!!

Admission based on National Education Policy!! Surprise for high school students!!

சென்னை: இந்த அறிக்கையில், “பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பட்டப்படிப்பில் பயில்கின்ற போதே பாதியில் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும், முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் … Read more

ஒரு மாணவி வேண்டுகோள் ஏற்று இலவச பேருந்து இயக்கம்!! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஊர் மக்கள்!!

Free bus operation on request of a student!! The people of the village thanked the Tamil Nadu government!!

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சமீபத்தில் தனியார் ‘டிவி’ பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என்று மான வருத்தத்துடன்  தெரிவித்தார். இந்த காணொளி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. அதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை முதல்வர் தொடர்பு கொண்டு  கொண்டதின் பேரில், அம்மனம்பாக்கம் … Read more