எச்சரிக்கை! காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது இந்த நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்!!
உங்களுக்கு காலை நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் இனி அந்த பழக்கத்தை தொடராதீர்கள்.இந்தியர்களுக்கு தங்கள் காலை நேரத்தில் ஒரு கப் சூடான தேநீருடன் தொடங்குகின்றனர்.காலை நேரத்தில் உடல் அசதி மற்றும் சோர்வை உணரும் நபர்கள் ஒரு கப் டீ குடித்து தங்களை சுறுசுறுப்பாகி கொள்கின்றனர். சிலர் காலை உணவிற்கு பதில் ஒரு கப் டீ குடித்து பசியை போக்கி கொள்கின்றனர்.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயலாகும். … Read more