வேதம் புதிது திரைப்படத்தில் இருந்த சிக்கல்!! எது வந்தாலும் நான் பாத்துக்குறேன்.. தைரியம் கொடுத்த எம் ஜி ஆர்!!
நடிகர் சத்யராஜின் ஆரம்ப காலகட்ட திரைப்படங்களில் பெரும்பாலும் அவர் வில்லனாக நடித்ததாகவே இருக்கும். அதன்பின் தான் படிப்படியாக தன் நடிப்பின் திறமையின் மூலம் அவருக்கான சிறந்த கதாபாத்திரங்களை பெற்று இன்றுவரையில் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பிறமொழி திரையுலகிலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் என்றாலே இரண்டு விஷயங்கள் பொதுவாக அனைவருக்கும் நினைவு வரக் கூடியவை. அவற்றில் ஒன்று இவர் பெரியார் கொள்கையை போற்றுபவர். மற்றொன்று எம்ஜிஆரின் மீதான அளவு கடந்த அன்பினால் அவருடைய கர்லா … Read more