அமரன் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பொய்யானவை!! மேஜர் முகுந்தின் தாயார் வெளிப்படை!!

The scenes in the movie Amaran are fake!! Major Mukund's mother exposed!!

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா துறை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் அமரன் திரைப்படமாகும். இது தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். இந்த பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு மக்களை கவர்ந்து அதிக அளவு வசூல் சாதனையையும் இந்த படம் பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த படம் வெளியான பொழுது இதில் ஜாதியை குறிப்பிடவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்தும் பல்வேறு விதமான சர்ச்சைகள் … Read more

4 வருடத்தில் 139 திரைப்படங்கள் நடித்து சாதனை படைத்த நடிகர்!! திரையுலகமே வியந்து பார்த்து தருணம்!!

A record breaking actor who acted in 139 films in 4 years!! The film industry was amazed at the moment!!

1971 ஆம் ஆண்டு முதன் முதலில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய நடிகர் மம்முட்டி அவர்கள், இதுவரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரைகளும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரளா மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இவர் 1998 -ஆம் ஆண்டு கலைக்கான பத்ம ஸ்ரீ … Read more

என்னை முட்டாளாக பயன்படுத்தினர்!! மனம் உடையும் ஜெயம் ரவி!!

They used me as a fool!! Heartbreaking Jayam Ravi!!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவித்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் கொந்தளித்தனர். பலரும் பல விதமான விமர்சனங்களையும் பலவிதமான சர்ச்சை பேச்சுகளையும் பேசிக் கொண்டிருந்தனர். எனினும் இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. இதற்குள் யாரும் தலையிட வேண்டாம் என்று ஜெயம் ரவி தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தான் தன்னுடைய மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய தாயார் இருவரும் தன்னை முட்டாள் போன்று நடத்தியதாக மனமுடைந்த பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார் … Read more

2025 ஆம் ஆண்டில் பொங்கலுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! மகிழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!

Announcement of Holidays for Pongal in 2025!! Students and government employees rejoice!!

வருகிற 2025 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 23 என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் 3 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருகிறது. ஏற்கனவே 11 12 தேதிகள் சனி ஞாயிறு என்பதால் விடுமுறை தான். போகி பண்டிகை 13-ஆம் தேதி வருகிறது. அன்றும் அரசு … Read more

ஒட்டகங்களுக்கு பாம்பை உணவாக கொடுக்கும் நடைமுறை.. பாம்பை உணவாக கொள்ளும் ஒட்டகங்களின் நிலை என்ன?

The practice of feeding snakes to camels.. What is the condition of camels that feed snakes?

ஒட்டகங்களின் உணவு பட்டியலில் காய்கறிகள், பழங்கள், மற்றும் இலைகள் போன்றவை இருக்கும். சில இடங்களில் ஆச்சரியத்தைத் தரும் வகையில் உயிருள்ள பாம்புகளை ஒட்டகங்களுக்கு உணவாக வழங்கும் நடைமுறை புழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறை பல காலமாக தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அச்சுறுத்தும் நடைமுறை மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படுகிறது. “ஹம் என்ற நோயால்” பாதிக்கப்பட்ட ஒட்டகங்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும் நிலைக்கு செல்கிறது. இந்த நோயால் ஒட்டகங்கள் பலவீனமடைந்து நடக்க … Read more

வந்தது புதிய டிஜிட்டல் பேங்கிங் விதிகள்!! இதை தெரியாமல் தப்பி தவறியும் பணம் அனுப்பாதீர்கள்!!

New digital banking rules have arrived!! Do not send money without knowing this!!

“ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI)” சமீபத்தில் டிஜிட்டல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “நவம்பர் 1, 2024″முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதிகள், பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதனால், அனைத்து பேங்க் கஸ்டமர்களும் இந்த மாற்றங்களைப் பற்றி புரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்புடைய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த பரிவர்த்தனை தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளது, அதனுடன் உள்ள பல புதுமையான பாதுகாப்பு முறைகளும் தற்கால டிஜிட்டல் பரிமாற்றங்களில், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு … Read more

இரட்டை இலை தான் அதிமுகவின் பிரம்மாஸ்திரம்.. அரசியலுக்கு ஏன் வரவில்லை சூசகமாக தெரிவித்த ரஜினி!!

double-leaf-is-the-brahmastra-of-aiadmk-rajini-hinted-why-he-did-not-enter-politics

மறைந்த “நடிகை ஜானகி அவர்களின் நூற்றாண்டு விழா” சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை “நடிகர் ரஜினிகாந்த்” அவர்களுக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், “காணொளி” மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் இந்நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தினுடைய முதல் பெண் முதல்வரை பற்றி பேசும் வாய்ப்பை பெற்றேன் என்றார். திரு.மதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் எம்ஜிஆருக்காக தனது … Read more

சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரம் இது மட்டும் தானாம்.. இதில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

This is the only city that breathes clean air.. How many places does Tamil Nadu have in this?

நாம் 2024 வருடத்தின் கடைசி காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் தான், அதிக அளவில் “பண்டிகைகள்” கொண்டாடப்படுகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் நிறைய பண்டிகைகள் மற்றும் விழாக்கள் நடக்கும் காலமாகவும், குளிர்களமாகவும் இருக்கும். இதனால் காற்று மாசுபடுகிறது. வாகனங்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வாகன போக்குவரத்தால், தொழிற்சாலைகள் பெருக்கத்தினாலும் காற்று மாசுபாடு வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் முக்கியமாக நமது இந்தியாவின் தலைநகரம் டெல்லி காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் பட்டியலில். முதலிடத்தை … Read more

எலக்ட்ரிக் பைக் சர்வீஸ்க்கு 90 ஆயிரம்!! ஆத்திரத்தில்  பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளரால்  பரபரப்பு!!

The shop asked 90 thousand for electric bike service, the owner broke the bike with a hammer in anger

Electric bike:எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் க்கு 90 ஆயிரம் கேட்ட விற்பனையகம், கோபத்தில்  பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக்  வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களும் E- பைக்கை அறிமுகம் செய்து வருகிறார்கள். பொது மக்களும் பெட்ரோல் டீசல் வாகனங்கள் போல தரமாக இருக்குமா என்ற சந்தேகத்திலேயே வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் வட மாநிலத்தில் E-பைக்கை சுத்தியால் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் … Read more

தற்காலிக தட்டச்சு காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிப்பு!!

Notification for permanent jobs for temporary typists!!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தட்டச்சக்காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில்,சிறப்பு போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) … Read more