நீங்க ஆவின் பால் வாங்குவாங்களா? தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!!
TAMILNADU: ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து வருகிறது தமிழக அரசு. கொள்முதல் செய்த பாலை ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டும்மல்லாது தயிர்,வெண்ணெய் ,நெய், ஐஸ் கிரீம் என பல பால் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக உள்ளது. இந்த … Read more