சர்க்கரை நோயாளிகளே மாத்திரைக்கு நோ சொல்லுங்கள்!! இந்த இரண்டு பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

Diabetic patients say no to pills!! Use only these two products!!

தற்போதைய காலகட்டத்தில் உண்ணும் உணவு மற்றும் பின்பற்றும் வாழ்க்கை முறையாலும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மாத்திரையே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள்.உங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உறுதியானால் நீங்கள் உங்கள் உணவுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.அரிசி உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்.இதோடு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை அவசியம் … Read more

புறநானூறு படத்திலிருந்து விலகிய பிரபலங்கள்!! சிவகார்த்திகேயன் தான் காரணமா!!

Celebs who left Puranahunu!! Sivakarthikeyan is the reason!!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம்தான் புறநானூறு. இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் சூர்யா இப்படத்தை விட்டு விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான இப்பொழுது சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷின் கூட்டணியில் இப்படம் வெளிவர இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியது. ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு மட்டுமே … Read more

சிவகார்த்திகேயனுக்கு மறுக்கப்பட்ட சீரியல் வாய்ப்பு!! காரணம் கூறும் தீபக்!!

Sivakarthikeyan denied serial chance!! Deepak gives the reason!!

விஜய் டிவியில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக சேர்ந்து பின் நாட்களில் தன்னுடைய திறமையால் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அப்பொழுது சீரியல் நடிகர் தீபக்கிடம் சென்று தனக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் அதற்கு தீபக் அவர்கள் மறுத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் தீபக் அவர்கள் கூறியதாவது :- ஆரம்பத்தில் நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் என்னிடம் வந்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார். அப்பொழுது அதற்கு … Read more

சூப்பர் ஸ்டார் பாராட்டிய படம்!! வாய்ப்பை தவறவிட்ட ஆர்ஜே பாலாஜி!!

Superstar praised the film!! RJ Balaji missed the opportunity!!

ரேடியோ ஜாக்கியியாக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஆர்.ஜே பாலாஜி அவர்கள், தன்னுடைய திறமையாலும் விடாமுயற்சியினாலும் என்று பல படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் , புதிதாக இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். சினிமா துறையில் வளர்ந்து வரும் இவர் தனக்கு வந்த பட வாய்ப்பு என தவற விட்டுவிட்டு தற்பொழுது வருந்தி வருகிறார். இது குறித்த செய்தியினை இந்த தொகுப்பில் முழுமையாக தெரிந்து கொள்வோம். 2019 ஆம் ஆண்டில் எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் ஆர் ஜே … Read more

தன்னுடைய வாழ்வின் தனிமை குறித்து மனம் திறக்கும் செல்வராகவன்!!

Selvaraghavan opens up about the loneliness of his life!!

பள்ளிப் பருவத்தில் இருந்து தனக்கு நண்பர்கள் கிடையாது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் அவர்கள். லிட்டில் டாக்ஸ் youtube சேனலுக்கு பேட்டி அளித்த செல்வராகவன் அவர்கள் பேசியதாவது :- நட்பு வட்டாரம் என்பது எனக்கு சிறுவயதிலிருந்தே அமையவில்லை. உண்மையில் சொல்லப்போனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று நினைக்கிறேன். ஊட்டியில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ரூம் போட்டு ஜாலியாக இருப்பதை பார்க்கும் பொழுது, நாம் இதையெல்லாம் மிஸ் செய்து விட்டோமோ என்று … Read more

குஷ்புவிடம் தவறாக நடந்து கொண்ட ஹீரோ!! தைரியம் தான் பெண்களுக்கு அழகு மனம் திறக்கிறார் நடிகை!!

The hero who misbehaved with Khushbu!! Courage is the beauty of women, the actress opens her heart!!

55 ஆவது சர்வதேச திரைப்பட விழா இந்தியாவில் உள்ள கோவாவில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை கோலாகலமாக கொண்டாட இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக சினிமாவில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த கலந்துரையாடலில் பாலிவுட் இயக்குனர் இம்தியாஸ் அலி, நடிகைகள் பூமி பட்னேகர், சுகாசினி மணிரத்னம் மற்றும் வாணி திரிபாதி ஆகியோருடன் குஷ்புவும் பங்கேற்றுள்ளார். திரையுலகில் பெண்கள் சமாளிக்க கூடிய சவால்கள் குறித்து நடிகை … Read more

இயக்குனர் கார்த்திக் நரேன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்த வெளிப்படை பேட்டி!!

A candid interview about the bitter incident with director Karthik Naren Gautham Vasudev Menon!!

நரேன் தனது 22வது வயதில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படமான துருவங்கள் பதினாறு மூலம் இயக்குநராக அறிமுகமானார். நரேனின் இரண்டாம் ஆண்டு திட்டமான நரகாசூரன் ஒரு குழும நடிகர்களைக் கொண்டுள்ளது. அரவிந்த் சுவாமி , ஷ்ரியா சரண் , சுந்தீப் கிஷன் , இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 41 நாட்களில் நிறைவடைந்துள்ளது. ஆனால் தற்பொழுது வரை இந்த திரைப்படமானது திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நரகாசுரன் திரைப்படத்தினை இயக்குனர் கௌதம் … Read more

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!! தனுஷ் நயன் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கருத்து!!

If the lap is heavy, there will be fear on the way!! Producer Manikam Narayanan comments on Dhanush Nayan!!

திரைத்துறையில் தயாரிப்பாளராக விளங்கும் மாணிக்கம் நாராயணன் அவர்கள் தனுஷ் மற்றும் நயன்தாராவின் உடைய பிரச்சனை குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அவர்கள் மீடியா சர்கிள் youtube சேனலில் பேசிய பொழுது, நடிகர் அஜித் கூட தான் என்னை ஏமாற்றினார். எங்க பார்த்தாலும் நான் அவரை முறைத்துக் கொண்டே இருப்பேன். தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசினாலோ அல்லது இவர்களுக்கு இடையில் ஒரு பெரிய … Read more

நடனத்திலிருந்து திரைப்பட இயக்குனராக மாறிய சதீஷ்!! படத்தில் இருந்து விலகிய அனிருத்!!

Sathish turned dancer to film director!! Anirudh left the film!!

பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய சதீஷ் அவர்கள் தற்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் கிஸ். இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைக்க இருந்த நிலையில் தற்பொழுது அவர் இந்த படத்தை விட்டு விலகியுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக ஜென் மார்டின் இசையமைப்பாளராக பொறுப்பேற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு உருவாக்கி வரும் இந்த திரைப்படம் இறுதி கட்ட காட்சிகளை … Read more

ஆண்கள் பெண்களாக மாற பூஜை!! 232 ஆண்டுகளாக இரவில் நடக்கும் வினோதம் !!

In West Bengal, men have been performing puja dressed as women for 232 years

மேற்கு வங்காளத்தில் ஆண்கள் பெண்களாக வேடமணிந்து 232  ஆண்டுகளாக பூஜை செய்து வருகிறார்கள். ஆண்கள் பெண்களாக வேடமணிந்து பூஜை செய்யும் வினோத சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடைபெறுகிறது. அதாவது மேற்கு வங்காளத்தில் கார்த்திகை மாதம் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இதில் துர்கா பூஜை, லட்சுமி, காளி பூஜை பிறகு தான் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இது மேற்கு வங்காள மாநிலத்தில் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆகும். இதில் தான் ஆண்கள் பெண்களாக வேடம் அணிந்து … Read more