UPI சேவையில் மேலும் 5 முக்கிய மாற்றங்கள்!! ஆர்பிஐ அறிவிப்பு!!
இந்தியன் ரிசர்வ் வங்கியானது யுபிஐ சேவையில் மேலும் 5 முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே யுபிஐ லைட்டில் மூன்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் புதிதாக சில மாற்றங்கள் அறிவிப்பு. யுபிஐ 123பே சேவையில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றங்கள் :- ✓ முதல் மற்றும் முக்கிய மாற்றம் யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ✓ யுபிஐ 123பே சேவையில் தற்போது ஆதார் … Read more