திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு!! தேவஸ்தானம்அதிரடி நடவடிக்கை!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் திருப்பதியில் வழங்கும் லட்டு பிரசாதத்தில் சில இறைச்சி கொழுப்புகள் கலந்துள்ளது என தெரியவந்து பல பிரச்சனைகள் நடந்தது. அப்போது கூட, லட்டு நன்றாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவிப்பில் திருப்தி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன … Read more