எவ்வளவு பணம் கொடுத்தாலும் மரியாதை இல்லாத இடத்தில் நான் வேலை பார்க்க மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஆதங்கம்!!

I will not work where there is no respect no matter how much I pay!! Actor Sivakarthikeyan Athangam!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தன் சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக விஜய் டிவியில் சேர்ந்து அதன்பின் தொகுப்பாளராக மாறி சில வருடங்கள் தொகுப்பாளராகவே பணியாற்றி அதன்பின் வெள்ளி திரைக்கு நடிகர் தனுஷ் அவர்களின் உதவியால் நுழைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பணத்தை விடவும் மரியாதை தான் முக்கியம் அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் … Read more

ரஜினியின் கேள்விக்கு அவரே அதிர்ந்து போகும் அளவு பதில் கூறிய சத்யராஜ்!!

Satyaraj answered Rajini's question in such a way that he was shocked!!

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சத்யராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் கூலி திரைப்படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ரஜினியுடன் மீண்டும் இணைந்தது குறித்து சத்யராஜ் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது :- சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் தான் அதிகமாக அரட்டை அடித்ததாகவும் என்ன வொர்க்அவுட் பண்றோம்னு ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொண்டதாகவும் சத்யராஜ் … Read more

எனக்கு இவர் தான் இன்னொரு அம்மா என்று மனம் உருகிய நிரோஷா!!

Nirosha was heartbroken that she is another mother for me!!

நடிகை நிரோஷா பற்றி நடிகை ராதிகாவும், ராதிகாவை பற்றி நிரோஷாவும் மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் அளவிற்கு இவர்களுடைய பிணைப்பு அளவு கடந்த அன்பினால் ஆனது என்பது இவர்களுடைய பேட்டியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். நிரோஷா தனது பேட்டி ஒன்று கூறி இருப்பதாவது :- “எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்பவர் என் அக்கா ராதிகா” என்று நிரோஷா தன்னுடைய பேட்டியில் பெருமைபட தெரிவித்துள்ளார். என் அக்கா தான் என்னுடைய ரோல் மாடல். என்னை அவர்கள் … Read more

பிணவறையில் ப்ரீசரில்  இறந்த உடல் !! எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி!!

Shocked by a person who came alive while cremating a body thought to be dead

Rajasthan:ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்ததாக  கருதி உடலை எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு  மாவட்டத்தில் மா சேவா சன்ஸ்தான் என்ற ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் இருப்பவர்தான் மாற்றுத்திறனாளி ரோகித்தேஷ் . இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் அவருக்கு உடல் நிலை மோசமான நிலை ஏற்பட்டு இருந்தது. ரோகித்தேஷ் சுயநினைவை இழந்து மயக்க நிலையில் … Read more

எலான் மஸ்க்-க்கு போட்டியாக களமிறங்கிய..தமிழக முதல்வரின் மருமகன்!!

The son-in-law of the Chief Minister of Tamil Nadu, who entered the field as a competitor to Elon Musk!!

முதல்வர் மருமகன் புதிதாக ஒரு வானம் என விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் எலான் மஸ்க்-க்கு போட்டியாக வரும் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். உலகின் பணக்காரர்களில்  முதலிடத்தில் உள்ளவர் தான் எலான் மஸ்க். இவர் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல செயற்கை கோள்களை அவர் அமெரிக்காவில் ஏவி உள்ளார். உலகின் முதல் தனியார் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப … Read more

ரஜினியுடன் இப்படி நடிக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்!! நடிகை குஷ்பூ!!

If I had told earlier that I want to act like this with Rajini, I would not have acted!! Actress Khushboo!!

2021 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி நடிகர் ரஜினி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா போன்ற உயர்ந்த நட்சத்திரங்கள் நடிப்பில் இப்ப படம் வெளியானது. இப்படத்தின் கதையினை குஷ்பூவினிடம் கூறும் பொழுது, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடி இல்லை என்றும் நானும் மீனாவும் மட்டுமே லீட் கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் கதை கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை என … Read more

ஆஹா 2025 ஆம் ஆண்டில் இவ்வளவு பொது விடுமுறையா!! பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!!

Wow so many public holidays in 2025!! The Tamil Nadu government released the list!!

Holidays: தமிழக அரசு 2025 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களின் அரசாணை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பொது விடுமுறை, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு கல்வி நிலையம் மற்றும் தனியார் கல்வி நிலையம் என அனைத்தும் அரசின் பொது விடுமுறை அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் சீராக இயங்கும். இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையுடன் வரும் நாட்களும் 2025-ஆம் ஆண்டிற்கான  … Read more

காதல் தோல்விக்கு அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  சிம்பு!!

A video of actor Simbu talking about love failure is going viral on the internet

Actor Simbu:நடிகர் சிம்பு காதல் தோல்வி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மற்றும் இணையத்தை ஆக்கிரமித்த  இருக்கும் செய்தி என்றால் அது நடிகை நயன்தாரா ஆவணப்படம் குறித்து நடிகர் தனுஷ் 10 கோடி கேட்ட விவகாரம் தான்.  நடிகை நயன்தாரா தன் பிறந்த நாள் அன்று OTT தளத்தில் தனது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளியீட்டு இருந்தார். அந்த படத்தில் அவர் தன் சினிமாவுக்கு வந்தது முதல் … Read more

நாளை உருவாகிறது..வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!! வானிலை மையம் எச்சரிக்கை!!

A low pressure area is forming in the Bay of Bengal tomorrow!! Weather Center Warning!!

சென்னை வானிலை ஆய்வு மையம்: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 22.11.2024 ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 23.11.2024 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த இரண்டு தினங்களில் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனை தொடர்ந்து … Read more

விடுதலை-2 பட அப்டேட்!! வெற்றிமாறன்  கொடுத்த சர்ப்ரைஸ்!!

The teaser of the movie Vimhitthi-2 will be released on November 26

Viṭutalai-2:விடுதலை-2 படத்தின் டீசர் வருகின்ற நவம்பர்-26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த படம் தான் விடுதலை. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு முதலிய நடிகர்கள் நடித்து இருப்பார்கள். இது வரை காமெடி நடிகராக இருந்த சூரி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் ஹிட் … Read more