JEE நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நேரம் நெருங்கிவிட்டது!! மிஸ் பண்ணிடாதீங்க!!
JEE என்ற தேர்வு என்பது இந்தியாவில் மிகவும் போட்டி தன்மை வாய்ந்த நுழைவு தேர்வாகும். இந்த நுழைவு தேர்வு மாணவர்களின் திறன் மற்றும் அறிவை மதிப்பிட நடத்தப்படுகிறது. இளங்கலை பொறியியல் திட்டங்களை பயில விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு ஆகும். இந்த JEE தேர்வு நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இந்தியாவில் பொறியியல் கல்வியின் உயர் தரத்தை பராமரிக்க மற்றும் தரநிலை படுத்த இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மிக முக்கியமாக தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், … Read more