அரசு துறையில் வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (TN PWD) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு https://www.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அரசு வேலை பெற வேண்டும் என்பது பல பேர் கனவு என்றால் அது மிகையாகாது. அதன்படி அரசு, வேலைவாய்ப்பு பெற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (TN PWD) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்க … Read more