போரில் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா!! பேரழிவை சந்திக்க போகும் உக்ரைன்!!
russia ukraine war:அணு ஆயுதங்களை உக்ரைன் இராணுவத்தினர் மீது பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் அனுமதி. உக்ரைன் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் உக்ரைன் மீது போர் தாக்குதலை செய்து வருகிறது ரஷ்யா. உக்ரைன் நாட்டின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருவதால் உக்ரைன் ரஷ்யா எதிராக பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் தொடங்கி 2 வருடங்கள் … Read more