மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை!! ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு அதிரடி நடவடிக்கை!!

As air pollution in Delhi has been increasing for the past few days, the government has taken action to prevent students from coming to school except for students of class 10 and 12

Delhi:டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என  அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் பனி காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் காற்று மாசு அளவானது 486-ஆக அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கோரி வழக்கு அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கானது  நீதிபதிகள் அபய் எஸ் … Read more

சடசடவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Very high gold price!! Today's Price Status!!

Gold News: தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகின்ற நிலையில் சில தினங்களுக்கு முன் தங்கம் விலை சரிவை நோக்கி வந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தங்கம் விலை குறைந்து விடும் என எண்ணினார்கள். ஆனால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் வேதனையில் உள்ளார்கள். இந்நிலையில் இன்று … Read more

ஆந்திராவில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி!!

Akori, the naked woman who attacked civilians and police in Andhra!!

ஆந்திர மாநிலம் மங்கலகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்து இறங்கினார். மேலும் அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்து  தனது காரை வாட்டர் செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த அகோரி நிர்வாண நிலையில் உள்ளதாக தகவல் அப்பகுதியில் பரவியது. அந்த அகோரியை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது சில அவரை தங்களது செல்போனில் படம் … Read more

உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

Food safety department has banned silver paper and plastic cover parcels in restaurants

Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more

ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

Tenkasi: கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். சபரி மலைக்கு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பலரும் … Read more

மகிழ்ச்சியில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவித்த சூப்பர் குட் நியூஸ்!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து செயல்களும் மிக சிறப்பாக நம் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த … Read more

ஐயப்பனை காண வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு உடனடியாக ரூபாய் 5 லட்சம் நிவாரணம்!!

Sudden death of a devotee who came to see Ayyappan, immediate compensation of Rs 5 lakh!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்திலிருந்து வந்து முருகாச்சாரி என்ற பக்தர்  பம்பையில் இருந்து … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழை அறிவிப்பு!! பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!!

Heavy rain forecast in 12 districts today!! School and Colleges Holiday!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் எடுத்து சுழற்சி நிலவுகிறது என்ற  காரணமாக மயிலாடுதுறை,  திருவாரூர், நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  நாகை … Read more

மகளிர் உரிமை தொகையின் Recurring Deposit!! அறிமுகப் படுத்திய துணை முதல்வர்!!

Recurring Deposit of Women's Rights Amount!! Introduced by the Deputy Chief Minister!!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை தொடங்கி வைத்து, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் கொருக்குப்பேட்டை புதிய கிளை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை … Read more

INDIAN BANK JOB: மாதம் கை நிறைய சம்பளம் வாங்க.. தாமதிக்காமல் அப்ளை பண்ணுங்க!!

INDIAN BANK JOB: Earn a lot of salary per month.. Apply without delay!!

நம் நாட்டின் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கியில்(INDIAN BANK) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி காலியாக உள்ள “நிதி எழுத்தறிவு ஆலோசகர்” பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BANK) பணி: *நிதி எழுத்தறிவு ஆலோசகர் காலிப்பணியிடங்கள்: நிதி எழுத்தறிவு ஆலோசகர் பணிக்கென பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி … Read more