டாஸ்மாக் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் கூடுதல் பணம் வசூலித்த ஊழியர்கள்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!!

Tasmac shops introduced new scheme and employees collected extra money!! The government took action!!

டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக டாஸ்மார்க் ஊழியர் மற்றும் மது பிரியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஆனது சமூக வலைத்தளங்களில் பரவி அனைத்து மது பிரியர்களையும் கொந்தளிக்க செய்வதாக அமைந்தது. இவ்வாறு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதனை … Read more

பிரதமரின் புதிய திட்டம்!! இந்திய காப்பீட்டில் FDI முதலீட்டு வரம்பு முடிவு!!

Prime Minister's New Plan!! Limit on FDI Investment in Indian Insurance!!

மத்திய அரசு காப்பீட்டு துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை (FDI) 100% ஆக உயர்த்த பரிந்துரை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனாலும் இன்னும் அதிகப்படியான மக்கள் இன்சூரன்ஸ் … Read more

பொதுக்கூட்டத்திற்கு வந்தால் ஒரு சேர் இலவசம்!! எப்பிடியப்பட்ட ஐடியா அ.தி.மு.க திட்டம்!!

A seat is free if you come to the public meeting!! What an idea ADMK project!!

திருப்பூர்: ஒருவருக்கு ஒரு சேர் இலவசம், அதிமுக பொதுக்கூட்டம் அதிரும் அரசியல் வட்டாரங்கள். நாம் பலவிதமான அரசியல் கூட்டங்கள் பாத்திருக்கோம் அதில் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு சென்றால் மது, பணம், பரிசு பொருள், புடவை என பல வழிகளில் ஆட்கள் சேர்ப்பது வழக்கம். இந்த மாதிரி திட்டத்தில் மட்டும் தான் மக்களை கவர முடியும் அதுதான் அரசியல் வழக்கம். ஆனல் திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தபோது ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி ஆட்களை … Read more

வெளிநாட்டினருக்கு மரண தண்டனை அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சவுதி!! கவலையில் உலக நாடுகள்!!

Saudi has reached a new peak in executing foreigners!! The countries of the world are worried!!

சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கொலை வழக்கு மற்றும் போதை பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் வெளிநாட்டவர் அந்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தி வருகிறார் எனில் அவர் மீது அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது அந்நாட்டின் சட்டப்படி சரியானதாகும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவரின் மரண தண்டனை எண்ணிக்கை அதிகரித்த வருவதாகவும், அதில் இந்த ஆண்டு 100 என்பது சவுதியின் புதிய உச்சமாகவும் அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது … Read more

பொன்மகன் சேமிப்பு திட்டம்!! தபால் துறையின் சிறந்த அறிவிப்பு!!

Ponmagan Savings Scheme!! Great Announcement by Postal Department!!

தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் செயல்படுவது போல, ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவனாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் சிறுவனின் சார்பாக கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி கணக்கைத் திறக்க வேண்டும். தொடங்கியதும் 15 ஆண்டுகளுக்குக் கண்டிப்பாகப் பணம் … Read more

ரசிகர்களை அதிர வைத்த காந்தாரா!! தற்பொழுது Chapter 1 ஆக மீண்டும் வருகிறது!!

Gandhara shocked the fans!! Now coming back as Chapter 1!!

செப்டம்பர் 30, 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்கள் இயக்கியதுடன் மட்டுமின்றி நடித்துமுள்ளார். இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் வரை ரிஷப் ஷெட்டி அவர்களை கன்னட ரசிகர்களை தவிர பெரிதும் வேறு எந்த மொழி ரசிகர்களுக்கும் தெரியாமல் இருந்த நிலையில், தற்பொழுது … Read more

43 வருடமாக காபியை நான் குடிக்கவில்லை!! இதற்கான காரணம் இது தான் மனம் திறக்கிறார் நெப்போலியன்!!

I haven't had coffee in 43 years!! This is the reason why Napoleon opens his heart!!

குமரேசன் துரைசாமி என்கின்ற நெப்போலியன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கிராமப்புற திரைப்படமான புது நெல்லு புது நாடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் . இவர் தமிழ் திரையுலகில் நுழையும் பொழுது இவருடைய வயது 27 ஆக இருந்தது. இவர் சினிமா துறை மட்டுமின்றி அரசியலிலும் சில காலம் இருந்து வந்தார்.திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கையில் பெரம்பலூர் தொகுதியை வளர்த்தெடுத்த நெப்போலியன், 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் . பின்னர் மத்திய … Read more

தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைக்கு முடிவு சொன்ன ஆர் ஜே பாலாஜி!!

Dhanush and Nayanthara problem resolved by RJ Balaji!!

கடந்த சில நாட்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாராவின் உடைய பிரச்சனை குறித்த விவாதங்கள் செய்திகள் தான் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. தன்னுடைய காதல் திருமணம் குறித்து ஆவணப்படம் வெளியிட நினைத்த நயன்தாரா அவர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முதல் முதலில் சந்தித்த நானும் ரவுடிதான் படத்திலிருந்து 3 வினாடி கொண்ட வீடியோ ஒன்றை தங்களுடைய ஆவண வீடியோவில் இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அவர்கள் இந்த 3 வினாடி வீடியோவிற்கு … Read more

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளுக்கு.. ஆசிரியை செய்த கொடூர செயல்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The cruel act of the teacher to the students for coming late to school!! Parents shocked!!

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி என்கிற மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர் காலை தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளார்கள். இதனை கண்டித்து சாய் பிரசன்னா என்ற ஆசிரியை இனிமேல் இந்த மாறி தாமதமாக வர … Read more

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து ஒருவர் பலி!! வாழைப்பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம்!!

Bagan Udayakumar and his cousin Sisubalan died after being trampled by an elephant in Tiruchendur temple.

Tiruchendur:திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன்  ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று ஆகும். இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை காண வருகிறார்கள். மேலும் இங்குள்ள கோவில் யானை முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளது. இந்த கோவில் 2006 ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு தெய்வானை என பெயர் வைக்கப்பட்டு … Read more