திருமணத்திற்கு டிக் அடித்த கீர்த்தி சுரேஷ்!! விரைவில் மணப்பெண்ணாக மாறுகிறார்!!

Keerthy Suresh ticked for marriage!! Soon to be a bride!!

Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இந்த நிலையில் கீர்த்தி … Read more

மணிப்பூரில்  வெடித்த  கலவரம் !! முதலமைச்சர் வீட்டுக்கு  தீ வைத்த போராட்டக்காரர்கள்!!

The people of Manipur are protesting to get rid of terrorists in Manipur

Manipur:பயங்கரவாதிகளை ஒழிக்க கோரி மணிப்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில்  வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மணிப்பூரில் மீண்டும் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மணிப்பூரின் மழலைப் பகுதியில் உள்ள  ஒரு சமூக மக்களுக்கும் நகரத்தில் வாழக்கூடிய சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்களால் ஜிரி பாம் மாவட்டத்தில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி!! நேர்ந்த துயரம்!!

A schoolgirl who ate chicken rice in an express train!! Tragedy!!

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் … Read more

தயவு செய்து செத்து விடு!! மனிதனை  மிரட்டிய ஏ.ஐ!!

When a student in America sought the help of AI (Artificial intelligence) to do his homework, the student was threatened.

Artificial intelligence: அமெரிக்காவில் மாணவர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்ய ஏ.ஐ.(Artificial intelligence) உதவியை நாடியபோது மாணவனை மிரட்டி இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது உலக அளவில் வளர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஏ.ஐ.(Artificial intelligence)  தாக்கம் அதிகரித்து வருகிறது. மனிதன் ஒரு பொருளை படைக்கும் திறன் கொண்டவன். ஆனால் இயந்திரத்திற்கு  படைக்கும் திறன் இருக்காது அதை பூர்த்தி செய்வதே  (Artificial intelligence) AI ஆகும். செயற்கை நுண்ணறிவு  (Artificial intelligence) தற்போது அதிக அளவில் கல்வியில் … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!! 10 மாவட்டத்திற்கு கடும் எச்சிரிக்கை!!

Heavy rain in Tamil Nadu in next 24 hours!! 10 districts are on strong alert!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஒரு சில இடங்களில் மிதமாக பெய்தது வருகிறது. இந்த பருவமழை தீவரமடைந்து வருகிறது அதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்க்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை நேற்று முதல் பொய்து வருகிறது அது நாளை வரை தொடரரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழகம் மற்றும் கடலோரம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக … Read more

சினிமா துறையில் உச்சம் பெற்று பின் அரசியலில் சாதிக்க முயன்றவர்கள்!! இவர்கள் வரிசையில் தவெக விஜய்!!

Those who reached the top in the film industry and then tried to achieve in politics!! They are Dveka Vijay!!

நடிகரிலிருந்து பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். இவர்களின் சிலரே நீடித்து நின்ற நிலையில், பலரை இவர்கள் கூட அரசியலில் இருந்தார்களா என ஒரு சிலர் கேட்கும் வண்ணம் தான் இருந்து வருகிறது. நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் டூ அரசியல்வாதி!! எம் ஜி ராமச்சந்திரன் :- உயர்ந்த பதவி: முதல்வர் கட்சி: அதிமுக (நிறுவனர்) பதவிக் காலம்: 30 ஜூன் 1977 – 24 டிசம்பர் 1987 சிவாஜி கணேசன் :- கட்சி: … Read more

ஒட்டு துணியில்லாமல் துணை முதலமைச்சரை பார்க்க சென்ற பெண்!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

The woman who went to see the Deputy Chief Minister without any clothes!! Volunteers in shock!!

Andhra Pradesh: ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் ஜனசேன கட்சி அலுவலகத்திற்கு அகோரிணி நாக சாது என்ற பெண் நிர்வாணமாக சென்று துணை முதல்வர் பவன் கல்யானை நேரில் சந்திக்க வந்துள்ளேன் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகோரிணி நாக சாது என்ற பெயரை கூறினால் ஆந்திராவில் யாருக்கும் தெரியாது என்று கூறமாட்டார்கள். ஏனெனில் அந்த பெண் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் நிர்வாணமாக காரில் சென்று கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கோவில்களுக்கும் கூட நிர்வாணமாக … Read more

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்து வீசி துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி!! 3-வது டி20 போட்டியில் வெற்றியை நோக்கி பயணிக்கும் ஆஸ்திரேலியா அணி!!

Australia team in the mood to win the 3rd T20 between Australia and Pakistan

T20:ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டியில் வெற்றி  பெறும் சூழலில் ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி. மேலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆஹா சல்மான் அறிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பந்துவீச தொடங்கினார்கள். இதனால் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துகளுக்கு தாக்கு பிடிக்காமல் தொடர் விக்கெட்டுகள் … Read more

சுனிதா வில்லியம்ஸ் உடல்நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டம்!! அவரின் புதிய புகைப்படத்தை பகிர்ந்த நாசா!!

Sunita Williams health rumors should not be spread!! NASA shared his new photo!!

நாசா: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், போயிங் ஸ்டார் லைனர். கடந்த ஜூன் மாதம் நாசா திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து  போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் கிளம்பும் தருவாயில் அவர்களது விண்கலம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வந்த மெகா இன்ப அதிர்ச்சி!! யுஜிசி அதிரடி அறிவிப்பு!!

A mega pleasant surprise for college students!! UGC Action Announcement!

கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது. யுஜிசி எனப்படுவது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு. இது இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வையிடவும்  உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பாகும். அந்த கல்வி அமைப்பில் நேற்று தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு … Read more