நாளை மாலை வெளியாகிறது ‘புஷ்பா 2 டிரைலர் !! குதூகலத்தில் ரசிகர்கள்!!

The trailer of 'Pushpa 2' will be released tomorrow at 6 pm

Pushpa 2′ movie: நாளை மாலை  6 மணிக்கு வெளியாகிறது   ‘புஷ்பா 2’ படத்தின் டிரைலர். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில்  2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான்  “புஷ்பா: தி ரைஸ்”  திரைப்படம். இப் படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார். இப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல்  தமிழிலும் ஹிட் கொடுத்தது. இதனால் இப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க … Read more

அரசு மருத்துவமனையில் தீயில் கருகி.. 10 பச்சிளம் குழந்தைகள் பலி!!

Govt hospital caught fire... 10 infants killed!!

Uttar Pradesh:உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள். உத்திர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகா ராணி லட்சுமி பாய் என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் திடீரென வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் குழந்தைகளுக்கான சிசு பராமரிப்பு பிரிவில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த தீ விபத்தில் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் … Read more

விவாகரத்து இல்லையா.. மீண்டும் பேசிய ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி!!

Divorce or not.. Jayam Ravi and Aarti spoke again!!

Jayam Ravi Divorce: ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கானது வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக விவாரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடினர். ஆனால் ஆர்த்தி நான் விவாரகத்து தர மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் ஜெயம்ரவி இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்நிறுத்தியுள்ளார். அதாவது வீட்டில் எனக்கு  ஒரு நாய்க்கு தரும் மரியாதைக் கூட கிடைக்கவில்லை. வேலைக்காரர்களை போல நடத்துகின்றனர் என … Read more

ED ரைடில் சிக்கிய ரூ.8.8கோடி!! அதற்கு நான் பொறுப்பல்ல விசிக ஆதவ் அர்ஜூனா!!

8.8 crores were seized from the office of Vishika Aadhav Arjuna's father-in-law at the end of the enforcement department raid

VCK Aadhav Arjuna:அமலாக்கத்துறை சோதனை முடிவில் விசிக ஆதவ் அர்ஜூனா மாமனாரின் அலுவலகத்தில் இருந்து ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை Enforcement Directorate [ED] சோதனை மேற்கொண்டது.ஆதவ் அர்ஜூனா  ஸ்டாலின் மருமகன் உடன் சேர்ந்து  திமுக தேர்தல் வியூகப்   பணிகளை செய்து வருகிறார். மேலும் இவர் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of … Read more

தவெக தலைவர் காட்டும் அதிரடி!! 100 மாவட்டச் செயலர்கள், 3 லட்சம் நிர்வாகிகள்!!

Action shown by leader 100 district secretaries, 3 lakh administrators!!

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தவெக தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டுவருவார் என எதிர்பார்த்த நிலையில் அது சரியாக நடத்தி வருகிறார். மேலும் அவர் தற்போது தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், தனது கவனம் முழுவதையும் தனது கட்சிக்காகவும், கட்சி … Read more

நயன்தாராவுக்கு ஆதரவாக.. தனுஷ் முகமூடிக்கு எதிராக மாறிய நடிகைகள்!!

In support of Nayanthara..Actresses turned against Dhanush's mask!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த அறிக்கை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ஏற்கனவே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அந்த படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர்களின் ஆவணப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ள உள்ளது. அந்த திரைப்படத்தில் நானும் ரவுடி தான் என்னும் படத்தில் … Read more

கள்ளகாதலனுடன் செல்பி!! கணவருக்கே அனுப்பி கடுப்பேற்றிய மனைவி!!

A wife who sent her husband the embarrassing photos she took with her lover in Kanyakumari

Kanyakumari:கன்னியாக்குமரியில் கள்ளகாதலனுடன் எடுத்த அருவருக்க தக்க புகை படங்களை கணவருக்கு அனுப்பிய மனைவி கன்னியாக்குமரி மாவட்டத்தில்  ஒருநூறாம் வயல் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருடன் திருமண ஆனது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. சில காலமாக கவருடன் கருத்து வேறுபட்டால் சண்டை ஏற்பட்டு வந்து இருக்கிறது. இதனால் அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறார், ஆனால் குழந்தைகளை தனது கணவன் வீட்டிலே விட்டு விட்டு … Read more

தனுஷ் தனிப்பட்ட வெறுப்பில் என்னை பழிவாங்குகிறார்!! நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு!!

Dhanush takes revenge on me in a personal grudge!! Nayanthara sensational accusation!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரின் திருமண காதல் கதையின் ஆவணப்படம் தற்போது வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாக தாமதமானதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் என பகிரங்கமாக நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமண ஆவணப்படம் ஏற்கனவே வெளியாக உள்ளது என கூறப்பட்டு இருந்தது. … Read more

தென் ஆப்பிரிக்க பவுலர்களை துவம்சம் செய்ய பேட்ஸ்மேன்கள்!! டி20 கோப்பையை வென்றது  இந்திய அணி !!

India won the India-South Africa T20 cricket match

india vs south africa t20:இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20  கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. தென் ஆப்பிரிக்காவின் டி 20  கிரிக்கெட் போட்டிக்கான நான்கு நாட்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது  இந்திய அணி. இந்த டி 20 கிரிக்கெட் தொடரானது 4 சுற்றுகளாக நடைபெறும், முதல் மூன்று போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டி20  கோப்பை வழங்கப்படும். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி … Read more

வெளுத்து வாங்க போகும் கனமழை!! 21 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Heavy rain that is going to whiten!! Meteorological department alert for 21 districts!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பொய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக  பொய்துவரும் நிலையில் அது இப்பொது தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக வரும் காலங்களில் மழை அளவு அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ … Read more