சேலத்தில் தனியார் பேருந்து விபத்து!! 50 பயணிகளின் நிலை என்ன!!

Private bus accident in Salem!! What is the condition of the 50 passengers!!

Salem: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகளின் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போக்குவரத்து காவல்துறை எவ்வளவு அறிவுரைகளை வழங்கினாலும் யாரும் அதை மதிப்பதில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் ஒரு தனியார் பேருந்து ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 50 மேற்பட்ட பயணிகள் … Read more

இரண்டு போலீஸ்-க்கு லத்தியில் சரமாரியாக தாக்குதல்!! ஆறு இளைஞர்கள் கைது!!

Two policemen attacked with lathis!! Six youth arrested!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் வசிபவர்கள் பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ், சரவணகார்த்திக், முத்துராஜ். இவர்கள்  நேற்று  காலை 9  மணிக்கு பாரதியார் தெருவில் புகார் மனு விசாரணை தொடர்பாக சென்ற வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி மற்றும் ராம்குமார்  அவர்களை அவர்கள் கொண்டு சென்ற லத்தியை பிடுங்கி அவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை … Read more

AK 64 படத்தின் டைட்டில்!! இயக்குனர் சிவா கொடுத்த  கி வேர்ட்!! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

Director Siruthai Siva is going to direct Ajith's 64th film

AK 64 Movie Title:நடிகர் அஜித்தின் 64 வது படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற படம் தான் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய படம் கங்குவா. அடுத்தாக இயக்குனர் சிவா அஜித் 64 வது படத்தை இயக்க உள்ளார். இந்த தகவலை கங்குவா திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்து இருந்தார்.  இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் நடிகர் … Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good News for DNPSC Candidates!! Important information released by the government!!

TNPSC Exam: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வு குறித்து  உடனடியாக தகவல் தெரிவிக்க டெலிகிராம் சேனல் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் அரசு வேலை பெற வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் அனைவரும் முதலில் தேர்வு செய்யப்படுவது குரூப்-4 தேர்வு முறையை தான். ஆனால் அதை தவிர நிறைய அரசு தேர்வுகள் இருப்பது யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. நிறைய பேர் குரூப்-4 தேர்வுக்கு மட்டும் … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம்!! மாப்பிள்ளை இவர் தானா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Keerthy Suresh got married!! Is this the groom!! Happy fans!!

Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என தகவல்கள் பெரும் அளவில் பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் அவர் தனது படிப்பில் ஆர்வம் காட்டி பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். பிறகு மீண்டும்  அவர் திரையுலகிற்கு வந்தார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து … Read more

தொடங்கபோகும்  3ம் உலகப்போர்!! பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி எச்சரிக்கை!!

The Defense Department has warned that Israel may attack Turkey

Israel -Iran:இஸ்ரேஸ் ஈரானுடன்  போர் நடத்தி வருகிறது, அடுத்ததாக  இஸ்ரேல் துருக்கி மீது தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு துறை  எச்சரிக்கை விடுத்து உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பின் மேல் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை நாடான லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தங்களது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் நாடு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேல் ஈரான் நாடுகள் தங்களுக்குள் … Read more

படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள்!! சட்ட சிக்கலில் பிரபல படக்குழு!!

Hundreds of trees were cut down for the film!! Famous film crew in legal trouble!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம் கேஜிஎப் அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் கன்னட நடிகர் யாஷ் . அவர் தற்போது இரண்டாவது பாகத்திலும் நடித்து மாம்பெரும் வெற்றி படத்தை தந்தவர்.இந்த நிலையில் தற்போது கே.வி.என் தயாரிப்பில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து  வருகிறார். இந்த படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் ரவடிகள் பற்றி கதைகளம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் 8ம் தேதி பட பூஜையுடன் … Read more

மெட்ரோவில் தீ விபத்து!! அலறி ஓடிய பயணிகள் நிலை!!

Fire accident in metro!! Screaming passenger condition!!

Mumbai: மும்பையில் உள்ள பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் உள்ள பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் நேற்று தீ விபத்து காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதியான A4 வாயிலுக்கு அருகே உள்ள 40 முதல் 50 அடி ஆழத்தில் உள்ள தளபாடங்கள் கடை மற்றும் சேமிப்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. … Read more

மீண்டும்  திருவள்ளுவருக்கு காவி உடை!! ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  சர்ச்சை!!

Controversy due to picture of Thiruvalluvar wearing saffron in the invitation card

Governor Invitation Card:சர்வதேச கருத்தரங்க ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருக்கும் படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோரை குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது.  இந்த கருத்து அரங்கிற்காக   ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிய அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தான் தற்போது சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதாவது  கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியீட்டு இருந்த திருவள்ளுவர் … Read more

திடீரென குலுங்கிய வீடுகள்!! பீதியில் அலறி ஓடிய மக்கள்!!

Houses suddenly shook!! People ran screaming in panic!

குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மோசானா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் வந்துள்ளது. அதன் விளைவாக அங்குள்ள வீடுகள் எல்லாம் அதிர்ந்து, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கீழே விழுந்துள்ளன. அதை உணர்ந்த மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளார்கள். அந்த சம்பவம் இரவு 10.15 மணியளவில்  சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை பூமி அதிர்ந்துள்ளது. அந்த அதிர்வு தொடர்பான … Read more