அனைத்து வசதிகள் கூடிய டாஸ்மாக்!! ஆனந்த வெள்ளத்தில் குடிமகன்கள்!!
தமிழக அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பல பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது. அதனை பல வழிகளில் தடுத்தும், சரி செய்ததும் பாத்தாலும் அந்த பிரச்சனை தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் மதுக்கடைகள் மூட வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு படிப்படியாக குறைக்கப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தகவல் தெரிவித்தது. தற்போது டாஸ்மாக் கடைகளில் மது பானம் மீது ரூ.10 அதிகம் பெறப்படுகிறது என தற்போது … Read more