IPL ஏலத்தில் இதுவரை இல்லாத புதிய மாற்றம்!! இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் குஷியில் ரசிகர்கள்!!
IPL: இந்த முறை நடைபெறவுள்ள ஐ பி எல் மெகா ஏலம் இதுவரை நடந்தது போல் அல்லாமல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள ஐ பி எல் மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரையில் இல்லாத வகையில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழு ஏலத்தில் பங்கேற்கும் என ஐ பி எல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் தொடர் 2025 மார்ச் … Read more