இந்தியாவை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ்!! சொந்த மண்ணில் வைத்து சம்பவம் இங்கிலாந்து!!

India is followed by the West Indies

cricket: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெறும் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம்  இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 … Read more

ஏழு மாத கைக்குழந்தையுடன்  ரயிலுக்கு அடியில் சிக்கிய குடும்பம்!!  ரயில் நிலையத்தில்  ஏற்பட்ட அதிர்ச்சிகர சம்பவம்!!

At Tindivanam railway station, a family with a seven-month-old baby got stuck under the train while boarding the train

Dindivanam:திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏழு மாத கைக்குழந்தையுடன்  ஒரே குடும்பத்தினர் பலர் ரயிலில் ஏறும்போது கால் தடுக்கி ரயிலுக்கு அடியில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது . நாளை,கிருத்திகை  என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவது வழக்கம், அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தொள்ளார் பகுதியில் வசித்து வருபவர் சங்கர்  மற்றும் அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன், மற்றும் 7 மாதக் குழந்தை கிருத்திகா  மற்றும் … Read more

பாகிஸ்தானுக்கு பட்டை போட்ட ஐசிசி!! இந்தியாவில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்!!

Champions Cup series to be held in India

CRICKET: பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் நடக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் செல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வரும் நிலையி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது கிந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இந்நிலையில் போட்டிகளில் கலந்து … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்!!

Attention Devotees going to Sabarimala!! New restrictions imposed by Devasthanam!!

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் இன்று மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. பக்தர்களும் மாலை அணிந்து பக்தி இருந்து கோவிலுக்கு செல்ல தயாராகி உள்ளார்கள். பக்தர்களுக்காக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரி மலை பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் தினமும் 70,000 பேரும், உடனடி தரிசனத்திற்கு 10,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் பதிவு வருகிற 30 ஆம் … Read more

எலிக்கு வலை விரித்து அதில் குடும்பமே சிக்கிய பரிதாபம்!! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

a-shocking-incident-in-chennai

CHENNAI: எலிக்கு அடிக்கப்பட்ட மருந்தினால் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழப்பு. சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். … Read more

அதிர்ந்துபோன எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள்!! ஊழல் பற்றி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Shocked MPs and MLAs!! ICourt action order on corruption!!

பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து பல தவறான செயல்களை செய்கின்றனர். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை உண்டு என பலரும் கூறுவார்கள். அந்த வகையில் பதவியில் இருப்பவர்கள் சட்டமே தன் கையில் இருப்பது போல பல தவறுகளை செய்கின்றன. இதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் வழக்குகளை … Read more

தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் தனுஷ்!! பயோபிக்கிற்காக கண்டிஷன் போட்டு காத்துக் கொண்டிருக்கும் இளையராஜா!!

Dhanush is busy with his work!! Ilayaraja is waiting for the biopic!!

இளையராஜாவின் உடைய பயோபிக் படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க, கமலஹாசன் அவர்கள் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். மேலும் இதில் தனுஷ் அவர்கள் இளையராஜாவாகவே நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்பொழுது தனுஷ் அவர்கள் ஹாலிவுட் மிக பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்ததாக அவர் ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச தொலைபேசி எண்!! அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Free phone number for government school students!! Minister Anbil Mahesh!!

அரசு பள்ளிகளில் தேவைப்படும் மாற்றங்கள் அல்லது புகார்கள் குறித்து மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய அவர்களுக்கு இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் :- மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் … Read more

2025 ஆம் ஆண்டு ஸ்மார்ட் போன்களின் விலை உயரும்!! ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!!

The price of smart phones will rise in 2025!! Smartphone companies announcement!!

ஸ்மார்ட்போன்களின் விலையை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய உச்சத்தினை அடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் விலை இந்த ஆண்டு விட 5 சதவிகிதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்போன் விலை அதிகரிப்புக்கு காரணமாக, AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வர்க்கின் வருகையினால் ஏற்பட்டிருக்கும் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை கூறப்படுகின்றன. … Read more

தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்!!

Good news for cleanliness workers!! Government Apartments!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மானிய விலையில் வழங்கப்பட தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மானிய விலையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2.11 லட்சத்தை மட்டும் பயனாளிகள் பங்களிப்பாக செலுத்தினால் போதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். சொந்த வீடு இல்லாமல் தவிக்க கூடிய ஏழை … Read more