பாஜக வெளியே தவெக உள்ளே  அதிமுகவின் மாஸ்டர் பிளான்!!    எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல்

Edappadi Palaniswami has stated that there is no alliance with BJP.

AADMK-BJP:செய்தியாளர்கள் சந்திப்பில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக  கூட்டணி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிக நெருக்கத்துடன் இருந்தது. இபிஸ் ,ஒபிஸ் அணிகள் ஒன்று சேர்வதற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பாஜக மாநில தலைவரிடம் ஏற்பட்ட … Read more

“மக்களை காக்க பிடிக்கும் திமுக”.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலை வெல்ல முதல்வர் போட்ட ஸ்கெட்ச்!!

It is reported that DMK is planning a new plan to win the assembly elections

TVK DMK: சட்டமன்ற தேர்தலில் வெற்றபெற வேண்டுமென்பதற்காக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் வழக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல். திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அறிக்கைகளை மக்களை கவர வெளியிட்டது. இதில் குடும்ப அட்டை உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தது. இவ்வாறு இருக்கையில் ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டுகள் கழித்து தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியது.ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்தும் எந்த ஒரு பயனுமில்லை. குறிப்பாக இதற்கென்று தனி … Read more

காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

A severed human head near the police station!! People in shock!!

Crime: மதுரை காவல் நிலையம் அருகே ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள திருப்பாலை காவல் நிலையம் அருகே ஒரு 60 வயதுடைய ஆண் ஒருவரின் தலை ரோட்டில் கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளார்கள். இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் தலை மட்டும் தான் உள்ளது, உடல் … Read more

பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியா!! கோபத்தின் உச்சத்தில் எடப்பாடி அளித்த பதில்!!

AIADMK alliance with BJP again

AIADMK: பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கோபத்தில் கொந்தளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி குறித்து அளித்த பதில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தில் கொந்தளித்த எடப்பாடி. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் திமுகவை எதிர்க்கும் ஒத்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!!   பிரதமரின் பயிர் காப்பீடு பெற இதுவே கடைசி நாள்!!

Prime Minister's Crop Insurance Scheme.

crop insurance:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் காப்பீடு தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். விவசாயிகள் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம்  அறிவிக்கப்பட்ட  பயிர் பாதிப்புக்கு  இழப்பீடு வழங்கப்படுகிறது. அத்தகு காரணங்களாக பயிர் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி ,வெள்ளம், புயல் , சூறாவளி, பூச்சி தாக்குதல் முதலியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு தொகை  வழங்கப்படுகிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு … Read more

அஸ்வின் கிடையாது இனி இவர்தான்!! வரலாற்று  சாதனையை படைத்த வருண் சக்கரவர்த்தி!!

Varun Chakraborty who created the historical achievement

CRICKET: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இந்தியா தென்னாபிரிக்க இடையிலான மூன்றாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்தன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் இருவரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த வருண் சக்கரவர்த்தி. இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி … Read more

அரசு மருத்துவர் மீது தாக்குதல்!! தமிழகம் முழுவதும் எழுந்த புதிய ரூல்ஸ்!!

Attack on government doctor!! New Rules across Tamil Nadu!!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை வைத்து 14.11.2024 அன்று தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என்றும் மற்ற நோயாளி பிரிவுகள் செயல்படாது என்றும் மருத்துவ சங்க தலைவர் கூறியிருந்தார். இந்த போராட்டத்தின் விளைவாக இன்று பல நோயாளிகள் சிரமம் அடைந்து … Read more

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

The district administration has given a local holiday for Mayiladuthurai district on November-15

Mayiladuthurai:மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு நாளை நவம்பர்-15  அன்று உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றுக்கரையில் துலா உற்சவம்  மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதுதான் மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெறக்கூடிய பெரிய திருவிழாவாகும். அதாவது துலா உற்சவம் என்பது மயிலாடுதுறையில் உள்ள பெரிய கோவில், வள்ளலார் கோவில் , … Read more

கேதார் ஜாதவ் போல தான் ரிங்கு சிங்!! தொடர்ச்சியான சொதப்பல் ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்!!

Ringu Singh is like Kedar Jadhav

CRICKET: இந்திய அணியில் அடுத்த தோனியாக பார்க்கப்படும் ரிங்கு சிங் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்று கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்திய அணியின் தற்போது ஃபினிஷராக இருப்பவர் தான் ரிங்கு சிங் இவர் தற்போது சமீபத்திய ஆட்டங்களில் மோசமாக விளையாடி வருகிறார். தற்போது அவர் சரியான பேட்டிங் வரிசையில் களமிறக்க படுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. … Read more

தமிழகத்தை மிரட்டும் கனமழை!! வானிலை மையம் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

Heavy rain threatens Tamil Nadu!! Meteorological department warns 19 districts!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அளித்துள்ளது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள். கனமழை பெய்து வர காரணம் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது ஆகும். இதனை தொடர்ந்து இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நீலகிரி, கடலூர், கோவை, திருப்பூர், … Read more