வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி !! சோகத்தில் மதிமுக தொண்டர்கள்!!

Vaiko has been admitted to Apollo Hospital for treatment

VAIKO:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முன்னணி அரசியல் வாதிகளில் ஒருவர் திரு வைகோ. திமுக கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு  விலகிய  இவர் மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி மிகப் பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற வில்லை, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். திரு வைகோ அவர்கள் கடந்த மே மாதம் நெல்லையில் உள்ள சகோதரர் வீட்டில் இருந்த போது கால் … Read more

சேலத்தில் கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம்!! கண்ணீர் வெள்ளத்தில் உறவினர்கள்!!

What happened to a pregnant woman in Salem!! Relatives in tears!!

சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ். அவருக்கு 21 வயது. இவர் அதே பகுதியில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார். தனுஷ் இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அவர்களது உறவினர் வைத்த பேக்கரியில் வேலை செய்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய காவியா என்பவரை காதலித்து பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் சேலத்தில் தங்கி பணியாற்றி … Read more

ரகசிய வியூகத்தை அமைத்த ஈரான்!! என்ன செய்வதென்று குழம்பி தவிக்கும் இஸ்ரேல்!!

Iran set up a secret strategy

iran: இஸ்ரேல் போரில் காயப்படும் மக்களுக்கு மருத்துவமனை வரை செல்ல ஒரு சுரங்க பாதையை உருவாகியுள்ளது ஈரான். இஸ்ரேல் ஈரான் இடையே போர் ஓய்வில்லாமல் நடந்து வரும் நிலையில் ஈரான் ஒரு ரகசிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டமானது  போரில் காய பட்டோருக்கு மருத்துவமனை வரை செல்லக்கூடிய சுரங்கப்பாதை. இதனால் இஸ்ரேல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது. இந்த போரின் தொடக்கம் கிறிஸ்தவ நாடு தான் இஸ்ரேல் திடீரென ஹமாஸ் என்கிற ஒரு பயங்கரவாத … Read more

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

Money fraud in the name of online trading!! Gang caught by Madurai police

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர். மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி … Read more

சரிந்து வரும் ஆபரண தங்கம் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Falling jewelery gold prices!! Happy people!!

Gold News: இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கம் விலை குறைந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி செல்கிறது. இதனால் மக்கள், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதனை தொடர்ந்து 14.11.2024-இன்றும் ஆபரண தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 … Read more

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு “இ-மெயில் ஐடி”!! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

For students “e-mail id

தமிழகத்தில் அரசு பள்ளியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை அரசு பள்ளிகள் வழங்கி வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச மிதிவண்டி,இலவச உணவு,இலவச பாட புத்தகம்,இலவச பஸ் பாஸ் போன்றவை வழங்கப்படுகிறது.அது மட்டுமின்றி சில அரசு பள்ளிகளில் கணினி வழி கல்வி கற்று தரப்படுகிறது.இதனால் ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத தனியார் பள்ளி மாணவர்கள் தற்பொழுது அரசுப் பள்ளியில் சேர்ந்து … Read more

முடி உதிர்வு இளநரை பிரச்சனையை போக்கும் “மொட்டை கரந்தை”!! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சிக்கோங்க!!

"Motta Karanda" which cures the problem of youth "Motta Karanda" which cures the problem of youth

கிராமபுறங்களில் வாழும் மக்களுக்கு கொட்டை கரந்தை என்ற செடி பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது.நெற்பயிர் அறுவடைக்கு பிறகு இந்த கொட்டை கரந்தை செடி வயல்வெளிகளில் செழிப்பாக வளர்ந்து நிற்கும். இந்த செடிக்கு மொட்டை கரந்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.இந்த கரந்தை செடியில் வெண்மை மற்றும் செம்மை என்று இரு வகைகள் இருக்கின்றது.யானைக்கால் நோய்,மூலம்,இதய நோய் போன்ற பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது. பூக்கள் பூக்காத கொட்டை கரந்தை செடியில் உள்ள இலைகளை பறித்து நன்கு உலர்த்தி பொடியாக்கி தினமும் … Read more

ரவுண்டு கட்டி ராக்கெட் விட்ட திலக் வர்மா!! சதத்திற்கு பின் கூறிய மனதை உருக்கும் நெகிழ்ச்சி வார்த்தை!!

Tilak Verma who made a round rocket

CRICKET: இந்தியா தென்னாப்பிரிக்கா மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் திலக் வர்மா. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது போட்டியில் சதம் அடித்த திலக் வர்மா மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். 2 ஆண்டுகள் கழித்து சதம் அடித்தது மிகவும்  மகிழ்ச்சி இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்தியாணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதன் முதல் போட்டியில் … Read more

இனிமேல் பெண்களின் திருமண வயது  இது தான்!! இந்திய அரசாங்கம் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கை!!

A parliamentary standing committee is considering raising the marriage age for women to 21

MARRIAGE AGE FOR WOMEN:பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் குழந்தை திருமண தடைச் சட்டம் 1978  ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  இந்த சட்டத்தின் வாயிலாக  பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 21 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்டுள்ள வயதிற்கு குறைவாக திருமணம் நடைபெற்றால் இந்த சட்டத்தின் மூலம் அதை தடுக்க முடியும். … Read more

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!! 5000 காலிப் பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைவாய்ப்பு!!

Important Announcement of Tamil Nadu Govt!! 5000 vacancies!! Awaiting Employment!!

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை. இதற்கு முக்கிய காரணம் தகுதி இருந்தும் குறைவான சம்பளம் கிடைப்பது. இதனால் பல பேர் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் நம் தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிட்டதட்ட சுமார் 5000 காலிப் பணியிடங்கள் மற்றும் அதற்கான பணியாளர் தேர்வு நடைபெறவுள்ளது என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட … Read more