கமலுடன் நடிக்க மறுத்த நெப்போலியன்!! இதுவரை வெளிவராத உண்மை சம்பவம்!!

Napoleon refused to act with Kamal

cinema : நடிகர் நெப்போலியன் கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் நெப்போலியன் தற்போது தனது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை நடத்தி முடித்தார். மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த திருமணத்திற்கு பின் அவர் தற்போது அதிகமாக பேட்டிகளில் பேசி வருகிறார் இதில் கமலுடன் நடிக்க நோ சொன்ன உண்மையை உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனரான பாரதிராஜா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் … Read more

மாணவர்களுக்கு வந்த குட் நியூஸ்! மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு அறிவிப்பு!!

Tamil Nadu government has announced a scheme to provide Rs 1000 per month to improve the academic performance of students

TAMILNADU:அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு திறனாய்வு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தேர்வை கல்வித்துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக மாவட்டந்தோறும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு … Read more

“பீனிக்ஸ்” திரைப்படம் ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு!! “கங்குவா”,”அமரன்” போட்டி போட பயமா!!

"Phoenix" movie release date suddenly postponed!! "Kangua", "Amaran" afraid to compete!!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் “தென்மேற்கு பருவகாற்று” அந்த படம் முதல் தற்போது கடைசியாக வெளியான மாகாராஜா படம் வரை அவரது நடிப்பில் கலக்கி வருகிறார். தற்போது அவரது மகன் சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படம் நடித்து ஓரிரு நாட்களில் வெளியாக இருந்த நிலையில் தற்போது பட குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் சுந்துபாத், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக … Read more

திமுக அறிவித்த அனைத்து மகளிருக்கும் ரூ.1000 தொகை! தேர்தல் தோல்வி பயம் தான் காரணம் ராமதாஸ்!!

1000-rs-for-all-daughters-announced-by-dmk

TAMILNADU: தமிழகத்தில் அனைவருக்கும் உதவி தொகை தோல்வி பயத்தால் தான் அனைவருக்கும் வழங்குகிறது பாமக ராமதாஸ் காட்டம். அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்  இராமச்சந்திரன் கலைஞர் உரிமைத் தொகை குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர் மகளிர் உரிமை தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. அந்த தொகை வருகிற ஜனவரி முதல் சரியாக வழங்கப்படும் என கூறினார். இந்நிலையில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை ரூ.1000 என்பது திமுகவினரின் தோல்வி பயத்திற்கான வெளிப்பாடு தான் என … Read more

இனி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!! ஸ்டாலின் அரசு அதிரடி முடிவு!!

DMK government has decided to give entitlement amount to the daughter who buys a new family card.

DMK:புதிதாக குடும்ப அட்டை வாங்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முடிவு. திமுக அரசு ஆட்சி அமைத்த போது முதலமைச்சராக பத்தி ஏற்ற மு.க ஸ்டாலின் அவர்கள். ஐந்து திட்டத்தில் கையெழுத்திட்டார் . அதில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள். இந்த தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் … Read more

கிங் தான் ஆனால் பலவீனம் அடைந்துவிட்டார் கோலி!! ரோஹித் தான் முதல் இலக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் விமர்சனம்!!

Kohli is king but has weakened

CRICKET: இந்திய அணியின் முக்கிய வீரர்களான பேட்டிங் நிலைமை குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர். இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உலா நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்து உடனான படு தோல்விக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா நியூசிலாந்து தொடரில் தோல்வி குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்த … Read more

மாணவ-மாணவியர் மீது தொடரும் பாலியல் குற்றங்கள்!!கல்வித்துறை கையில் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Education Department has provided toll free numbers to ensure the safety of school students

Education department:பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டணம் இல்லா தொலைபேசி எண்களை கொடுத்துள்ளது கல்வித்துறை. தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்துள்ள இச்சம்பவங்கள் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு இன்றி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு புதிய கட்டுப்பாடு ஒன்றை வெளியீடு இருக்கிறது பள்ளி … Read more

தோனி கோலி ரோஹித் இவர்கள் தான் என் மகன் வாழ்க்கையை அழித்தார்கள்!! சஞ்சு சாம்சன் தந்தை அதிர்ச்சி பேட்டி!!

Sanju Samson father shock interview

cricket: சஞ்சு சாம்சன் தந்தை சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனி கோலி மற்றும் ரோஹித் தான் என் மகனின் 10 ஆண்டு கால வாழ்க்கையை அழித்தார்கள் என கூறியுள்ளார். இந்திய அணி தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் சதம் விளாசி வெற்றிக்கு … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!! தாய்,தந்தை ,மகன் உட்பட மூவர் போக்சோவில் கைது!!

SCHOOL GIRL SEZUALLI HARUSUSED!! Three Indian mother, father and son array

Karur:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை,மகன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் மனைவிகளுக்குள் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த வகையில்  தோக மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில்  குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ  சட்டம் குறித்து … Read more

தவறான சிகிச்சையால் பெண்ணின் பிறப்புறுப்பில் சிக்கிய ஊசி!! 18 ஆண்டுகள் ஆகியும் எடுக்க முடியாமல் தவிக்கும் பெண்!!

A needle stuck in a woman's genital area due to mistreatment

bangkok: பிரசவம் முடிந்த பின் செய்யப்படும் தையல் போடும் மருத்துவத்தில் மருத்துவர்கள் செய்த தவறால் 18 ஆண்டுகள் அவதி படும் பெண். தாய்லாந்து நாட்டில் உள்ள நரத்திவாத்  பகுதியில் வசித்து வருகின்ற ஒரு இளம் பெண்ணுக்கு அடிக்கடி வயிற்றின் அடிப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை தி இண்டிபெண்டன்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அந்த செய்தியில் இந்த பெண்ணுக்கு பிரசவம் முடிந்த பின்பு செய்யப்பட்ட சிகிச்சையில் மருத்துவ பணியாளர் ஒருவர் சிகிச்சை செய்யும் ஊசி ஒன்றை தவறுதலாக … Read more