தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது!! இன்றைய நிலவரம்!!

Gold prices rose again today after falling!! Today's situation!!

Gold News: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்று சற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் தங்கம் விலை எந்த அளவுக்கு உயரும் என மக்கள் வேதனையில் உள்ளார்கள். ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. இதனால் நகை பிரியர்கள் மிக அதிக அளவில் வேதனையில் … Read more

தமிழகத்தில் பரவி வரும் கொடிய நோய்!! பலி எண்ணிக்கை உயர்வு!! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

Deadly disease spreading in Tamil Nadu!! Death toll rises!! Shocking information of the health department!!

Tamil Nadu: பருவமழை காலத்தில் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்று டெங்கு காய்ச்சல். இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 20,138 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் டெங்குவால் இந்த ஆண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்கு நோய் என்பது ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு விதமான வைரஸ் காய்ச்சல் ஆகும். இது தீவிர காய்ச்சல் மற்றும் மரணத்தை விளைவிக்கும். … Read more

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இன்ப அதிர்ச்சியில் குரூப்-4 தேர்வர்கள்!!

TNPSC has released notification for candidates to submit their certificates

TNPSC:குரூப்-4ல் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பிக்க TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்தார்கள். மொத்தம் 8,932 எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது TNPSC தேர்வாணையம். இந்த தேர்வு நடைபெற்று நான்கே மாதத்தில் தேர்வு முடிவுகள் அதாவது அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான TNPSC Annual Planner 2025 வெளியீடு அறிவிப்பு வழங்கியுள்ளது … Read more

கொட்டி தீர்க்கும் கனமழை!! பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Heavy rain that pours and dissolves!! Today is a holiday for schools and colleges!!

Thiruvarur:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அவர்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து … Read more

பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! 12000 முதல் 16500 வரை மாத சம்பளம்!! உடனே விண்ணப்பங்களை அனுப்புங்கள்!!

Government employment for women!! 12000 to 16500 monthly salary!! Send applications now!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. . இதன் மூலம் பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைப்பது, தகவல்கள் வழங்குவது, பெண்களுக்கான உதவிகள் போன்ற சேவைகளை செய்ய முடியும் என அரசு … Read more

மீண்டும் கொலை மிரட்டல்!! ஆனால் இந்த முறை புதிய ஹீரோ!!

Death threat again!! But this time a new hero!!

நடிகர் சல்மான் கான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் அவர் தன்னுடைய பட வேலைகளை கவனித்து வருகிறார் என்ற செய்திகளும் தற்போது வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அவர்களுக்கும் தற்பொழுது கொலை மிரட்டல் ஆனது விடுக்கப்பட்டுள்ளது.போலீஸ் குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என நினைத்த நிலையில், அதில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட … Read more

ஏர்டெல் மற்றும் ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்டு திட்டம்!! யாரு பெருசுனு அடிச்சு காட்டு!!

Airtel and Jio's Rs.859 prepaid plan!! Show me who is the best!!

ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த சலுகைகளை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றனர். என் நிலையில் 84 நாட்களுக்கான 859 ரூபாய் மதிப்பிலான ரீபெய்ட் திட்டம் இரண்டு நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதைக் குறித்து பின்னர் விரிவாக காண்போம். ஜியோ நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு :- தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ … Read more

முன்னாள் முதலமைச்சருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலஹாசன்!!

Kamal Haasan who was the dance master of the former Chief Minister!!

முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகை ஜெயலலிதா அவர்களுக்கு கமலஹாசன் அவர்கள் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். இதனைப் பற்றிய சுவாரசியமான தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். சிறுவயதிலிருந்தே கலையின் மீது கொண்ட ஆர்வம் கமலஹாசனை இன்று 70 வயதிலும் புதிய புதிய பரிமாணங்களை எடுக்க தூண்டி கொண்டிருக்கிறது. இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே பல படங்களில் நடித்துள்ளார். நடுவில் சில காலம் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெயலலிதாவுக்கு … Read more

முகாம்களை அகற்றும் இந்திய தூதரகம்!! மேலும் விரிசலில் இந்தியா – கனடா!!

Indian embassy to remove camps!! India - Canada on crack!!

கடந்த சில வாரங்களாகவே கனடா மற்றும் இந்தியாவின் இடையே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கனடாவில் வாழ்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக கனடா அரசு இந்தியாவை ஆறாவது சைபர் எதிரி நாடு என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிகழ்வு நடந்து இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிவதற்குள் கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான அடுத்த பிரச்சனையும் உருவாக்கியது. கனடாவில் உள்ள பிராம்டன்னில் … Read more

கல்லுக்குள் ஈரம் படத்திற்காக கன்னத்தில் அடி வாங்கிய விஜயசாந்தி!! பாரதிராஜா இவ்வளவு கண்டிப்பானவரா!!

Vijayashanthi was slapped on the cheek for the film Kallukkhun Eram!! Bharathiraja is so strict!!

முதன் முதலில் ஜே சாந்தி அவர்கள் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்திற்காக அவர் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார் என்று சொன்னால் அப்படியா என கேட்கத் தோன்றுகிறது அல்லவா!! நடிகை விஜயசாந்தி அவர்கள் தன்னை பற்றி கூறும் பொழுது, நான் வீட்டிற்கு ஒரு பொண்ணு, எனக்கு அதிகமாக பாசம் கொடுத்து வளர்த்தனர். ஆனால் செல்லம் என்பதை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மிலிட்டரி சிஸ்டத்தில் தான் என்னை … Read more