கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
ITI Students: நம் தமிழக அரசு ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், சுய தொழில் புரிய தேவையான நிதியுதவி என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருகிறது. இந்த … Read more