மக்களே அலார்ட்!! பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
129
People alert!! Know this before eating almonds!!
People alert!! Know this before eating almonds!!

மக்களே அலார்ட்!! பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அதிக சத்துள்ள மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் பலரும் நட்ஸ் எடுத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறு நற்செய்தி எடுத்துக் கொள்பவர்கள் யார் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

ஏனென்றால் அவர்களின் உடலுக்கு உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஏற்றார் போல் மாறுபட்ட அளவில் எடுத்துக் கொள்வதால் உடலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேரவிடாமல் மாரடைப்பு வருவதை தடுக்கும். அதுமட்டுமின்றி ஒரு நாளில் நான்கு பாதம் பருப்புகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் விட்டமின் இ மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிஸ் இருப்பதால் உடல் எடை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள உதவும்.

விட்டமின் ஈ ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்க உதவும். அது மட்டும் இன்றி அதிலுள்ள மெக்னீசியமானது உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. நான்கு முதல் ஐந்து பாதம் பருப்புகளை எடுத்துக்கொண்டு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். இதை சுமார் ஏழு மணி நேரம் என்று அளவில் கூற வேண்டும்.

பின்பு தோலை உரித்து விட்டு சாப்பிடலாம். தோலுடன் சாப்பிடுவதால் அதன் சத்துக்கள் ஆனது நமக்கு குறைந்த அளவிலேயே கிடைக்கும். அதேபோல நான்கிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட பாதங்களை எடுத்துக் கொள்வதால் ஒரு சிலருக்கு வாயு தொல்லை ஏற்படும்.

Previous articleஇனி 1000 கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! பெண்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதோ ஒரு ட்ரிங்க் போதும்!!
Next articleஇதை குடித்த அடுத்த நொடியே உடலில் உள்ள கேஸ் அப்படியே வெளியேறும்!! உடனே டிரை பண்ணுங்க!!