இதை குடித்த அடுத்த நொடியே உடலில் உள்ள கேஸ் அப்படியே வெளியேறும்!! உடனே டிரை பண்ணுங்க!!

இதை குடித்த அடுத்த நொடியே உடலில் உள்ள கேஸ் அப்படியே வெளியேறும்!! உடனே டிரை பண்ணுங்க!!

உடலில் செரிமான மண்டலமானது சீராக செயல்படாமல் விட்டால் மலச்சிக்கல் வாயு தொல்லை என ஏற்பட தொடங்கி விடும். அதேபோல உணவு எடுத்துக் கொள்வதிலும் நாம் கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறு அதீத வாயு தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சரி செய்து விடலாம்.

கருவேப்பிலை

கருவேப்பிலை சாப்பிடுவதால் கடுமையாக உண்டாகும் வாயு தொல்லையை தீர்க்க உதவும். அதேபோல எலுமிச்சை மற்றும் இஞ்சி இவை இரண்டும் செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை 1 கைப்பிடி

எலுமிச்சை பழம் 1

இஞ்சி சிறிய துண்டு

சோம்பு 1ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை எலுமிச்சம்பழம் இஞ்சி, சோம்பு என அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை இரவு நேரம் முழுவதும் நன்றாக ஊற விட வேண்டும்.

பின்பு மறுநாள் காலையில் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் வடிகட்டும்பொழுது எலுமிச்சை பழத்தை நன்றாக அந்த தண்ணீரில் புழிந்து விட வேண்டும்.

இந்த ட்ரிங்க்கை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் வாயு தொல்லை உடல் பருமன் என அனைத்தும் சீராகும்.