இந்த சாரையாவது கைது செய்யுமா திமுக அரசு? வசமாக சிக்கிக்கொண்ட திமுக பிரபலம்!

DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!

நாட்டில் எப்போதும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். போலீஸ், நீதிமன்றம் எதற்கும் அடிபணிய மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற ரீதியில் செயல்படுவார்கள். குறிப்பாக தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த மாதிரியான அதிகார துஸ்பிரயோக செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திமுக கட்சியின் மேடைப் பேச்சாளர். பிரச்சார நேரங்களிலும், திமுக மேடைகளிலும் இவர் திமுகவிற்கு … Read more

வம்படியாக வாயை கொடுத்து எடப்பாடியிடம் வசமாக மாட்டிக்கொண்ட முதல்வர்!

Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பழனிசாமி அவர்கள் பேருந்தில் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பயணம் செய்யும் பேருந்து சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் டப்பா பஸ்ஸை போல இருக்கிறது என்று … Read more

தந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

தந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் - ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். “நான் உங்களைப் போல தந்தையின் பெயரில் இல்ல, உழைப்பின் பேரில் வந்தவன்” என்ற அவரது பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி = பொய்கள் + ஊழல்:  மயிலாடுதுறையில் வாகனப் பேரணியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டம் கூட … Read more

விஜய்க்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியும்! சபாநாயகர் பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!

Appavu DMK

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து திமுக மற்றும் பாஜக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் கூட சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தை எதிர்த்து ஆளும் திமுக கட்சியை எதிர்த்து சென்னையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் விஜய். இந்த கண்டன ஆர்பாட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய்யின் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி திமுக கட்சியை சேர்ந்த சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி … Read more

திருச்சி சிவா பேச்சால் கொந்தளிப்பில் காங்கிரஸ்! கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முயற்சி! வெகுண்டெழுந்த காங்கிரஸ் கட்சியினர்!

Trichy Siva

ஜூலை 15ஆம் தேதி கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் அய்யா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதையை செய்தனர். அந்த வகையில் திமுக கட்சியை சேர்ந்த சிவா கர்மவீரர் காமராஜர் பற்றி சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டார். காமராஜர் ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இது பற்றி சிவாவிடம் கூறியதாகவும், காமராஜர் இறக்கும் … Read more

கூட்டணிக்கு அழைத்த எடப்பாடியை அசிங்கப்படுத்திய திருமா! பதிலுக்கு எடப்பாடி செய்த தரமான சம்பவம்!

edappadi-palanisamy-thirumavalavan

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை எல்லா கட்சிகளும் இப்போதே ஆரம்பித்துவிட்டன. திமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் என்ன நடந்தாலும் நாங்க திமுகவை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்கிற மனநிலையில் செயல்பட்டு கூட்டணியில் நீடிக்கின்றன. விஜய் தனது தவெக கூட்டணிக்குள் சிறிய கட்சிகளை கொண்டுவருவதற்கான பணிகளையும் ஆரம்பித்துவிட்டார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் … Read more

MGR ஜெ கடைசி நேரத்தில் போட்ட திட்டம்.. நடைமுறைப்படுத்தும் விஜய்!! கோட்டையை விட்ட திமுக அதிமுக!!

MGR J's plan at the last moment.. Vijay will implement it!! DMK AIADMK left the fort!!

TVK: தமிழகத்தில் பிரதானமாக திமுக அதிமுக என்ற ஆட்சி மாறி மாறி நடந்து வரும் நிலையில் இதன் ஓட்டு விகிதத்தை உடைப்பதற்காகவே தற்போது தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்குள் நுழைந்துள்ளது. அதிலும், அரசியல் எதிரியாக திமுக மற்றும் பாஜகவை முன்னிறுத்தி உள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் தனது முதல் மாநாட்டை யாரும் எதிர்பாராத வகையில் நடத்த முடித்த விஜய் தற்போது வெளியே சொல்லாமல் இரண்டாவது மாநாட்டிற்கு அடிக்கல் நாட்டி விட்டார். இது ரீதியாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

அம்பேத்காரை தனது அரசியல் பயணத்துக்கு முன்னிறுத்துகிறது காங்கிரஸ்!!

Congress is promoting Anbedkar for his political journey!!

“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்று” போன்ற முழக்கங்களுக்குப் பின்னால் அணிவகுத்து, இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலராக இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. இந்த விவரிப்பு 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு 99 இடங்களைப் பெற உதவியது – 2014 முதல் அதன் சிறந்த செயல்திறன். இருப்பினும், இந்தக் கூற்று காங்கிரஸின் வரலாற்றுப் பதிவுக்கு முரணானது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்-குறிப்பாக டாக்டர் பி.ஆர் உடனான அதன் அமைதியற்ற உறவு. அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு தலையீடுகளின் பாரம்பரியம் … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்.. வெளியான மற்றொரு வீடியோ!! வசமாக சிக்கிய திமுக!!

Ajithkumar lockup death.. Another video released!! DMK is trapped!!

DMK: திருபுவனம் மடப்புரம் கோவிலுக்கு வந்திருந்த நிகிதா தனது நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஜித் குமாரை தாக்கிய வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விசாரணையை தொடரவே, முதலில் அஜித்குமார் நகையை திருடவில்லை என்றும் அவரது நண்பர்கள் தான் திருடினார்கள் என்று பலவித கோணங்களில் திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் … Read more

வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லாத திமுக.. ஒரேயடியாக ஆப்படிக்கும் அரசு ஊழியர்கள்!! பிரஷரில் ஸ்டாலின்!!

DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!

DMK: திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மேலும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் என்று ஏழு அம்ச கோரிக்கைகளை கூறியிருந்தது. ஆனால் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து நேற்று சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். தங்களுக்குரிய எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றாததால் கொந்தளிப்பில் இருந்தனர். இதே போல தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து … Read more