யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேட்கலாம் – அன்புமணிக்கு திருமாவளவன் அட்வைஸ் 

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து இதற்கு முன் செய்தியாளர்கள் கேட்டதற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையின் படி நடக்கலாம் என ஏற்கனவே விசிக தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தைலாபுரம் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடந்த சனிக்கிழமை நடந்த பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திடீர் … Read more

பாமகவின் முழு பவர் இனி அன்புமணி கையில் தான்.. பக்காவா ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் பாஜக-வின் முக்கிய தலை!!

The full power of PMK is now in Anbumani's hands.

PMK: பாமக கட்சியானது இரண்டாக பிரியும் சூழல் உருவாகியுள்ளது. தலைமை அதிகாரம் யாருக்கு என்பது குறித்து தான் அப்பா மகனுக்கிடையே போட்டியாக இருக்கிறது. அதிலும் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார், இனி வரும் நாட்களில் நான் தான் தலைவர்  என் கடைசி மூச்சு வரைக்கும் நானே தான் அந்த பொறுப்பில் இருப்பேன் என ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அதனை அன்புமணி தற்போது வரை ஏற்கவில்லை. அதிலும் ஒரே கட்சிக்குள் அப்பா மற்றும் மகன் இருவரும் மாற்று நிர்வாகிகளை … Read more

அண்ணாமலை பேச்சால் அதிர்ந்த திமுக? என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ஸ்டாலின்!

அண்ணாமலை பேச்சால் அதிர்ந்த திமுக? என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ஸ்டாலின்!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக இருந்த வரை அண்ணாமலை ஒரு வரைமுறையுடன் பேட்டி கொடுத்தார். தற்போது மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனிடம் சென்றுவிட்டது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். எனவே தான் பேசும் பேச்சுக்களில் ஒவ்வொரு பாலும் சிக்ஸர் அடிக்கிறார் அண்ணாமலை . அதிமுக பாஜகவின் கூட்டணியில் உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடனும் பாஜக கூட்டணிக்கு வலை விரித்து வருவதால் அண்ணாமலை தற்போது விஜய் மற்றும் அதிமுக பற்றி பேசுவதை குறைத்துள்ளார். தமிழகத்தை … Read more

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு 

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு 

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திமுக தலைமையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அங்கங்கே கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு என குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மது மற்றும் காஞ்சா போன்ற போதை பொருட்கள் … Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்! அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் டீம் – ராமதாஸ் உத்தரவு 

Now the game begins! Ramdoss ordered the team to go against Anbumani

தமிழக அரசியலில் பாமக உட்கட்சி விவகாரம் தான் தற்போது ஹாட் டாப் என நாள்தோறும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் மருத்துவர் ராமதாஸ் தனக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது எனவும் இனிமேல் நிறுவனரான எனக்கே அனைத்து அதிகாரமும் உண்டு என அவர் களத்தில் இறங்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும், தனக்கான ஆதரவாளர்களை … Read more

திமுக பக்கம் சாயும் தவெக! ஸ்டாலினை சந்திக்க விஜய் பிளான் – இறுதி நேரத்தில் மாறும் ஆட்டம் 

DMK alliance with Vijay's TVK in Assembly ELection 2026

தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா … Read more

ராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி

ராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி

தமிழகத்தில் மற்ற அரசியல் விவகாரங்களை விட பாமக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பா மகனின் அதிகார போட்டியாக ஆரம்பித்த விவகாரம் தற்போது நிர்வாகிகள் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். அதே போல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனக்கு ஆதரவான நபர்களின் பதவியை மருத்துவர் ராமதாஸ் பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். … Read more

எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக மும்மரம் காட்டி வருகின்றது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் வீடு தோறும் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதும், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், அணி செயலாளர்களுடன் முதலமைச்சர் மு க … Read more

அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!

அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. யார் கூட்டணியில் யார் சேருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் அவருடைய இலக்கு 2026 தேர்தல் தான் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறிவரும் நிலையில் அவர் எந்த கட்சியுடன் கூட்டணி … Read more

பாமக பிளவுக்கு இவங்க தான் முக்கிய காரணம்.. அப்பாவுக்கு சொல்லி தராங்கா!! பாஜகவுடன் கூட்டணிக்கு நான் காரணமில்லை- அன்புமணி!!

BJP is the main reason for the father-son fight!! Netizens are outraged!!

PMK: பாமக கட்சியில் தலைமைக்காக அப்பா மகனுக்கிடையே போட்டி நிலவில் வரும் வேலையில் ஒருவருக்கொருவர் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகளை ஒருவர் பணி அமர்த்துவதும் மற்றொருவர் அவரை நீக்குவதென்று செய்து வருவதால் நிர்வாகிகள் அனைவரும் குழம்பி தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவில்லாமல் உள்ளது. அதிலும் ராமதாஸ், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க தனது மனைவியுடன் வந்து மிகவும் வற்புறுத்தி கேட்டதாக செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். தற்போது அதற்கு அன்புமணி மறுப்பு தெரிவித்து பேட்டி … Read more