நீங்க மட்டும் அடிபணியலயா?!. பதட்டமா இருக்கீங்க!.. ஸ்டாலினை வாரிய தமிழிசை!.

tamilisai

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more

அது வேற வாய்.. இது நார வாய்!. விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் சீமானை கிழிக்கும் ரசிகர்கள்.

tvk vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார். அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் … Read more

ஜெயிச்சா மாலை!.. இல்லன்னா பாடை!.. நிர்வாகிகளுக்கு சீமான் எச்சரிக்கை!…

seeman

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், … Read more

அதிமுக பாஜக கூட்டணி வெற்றியடையுமா?? Press க்கு ஷாக் பதிலை கொடுத்த ஓபிஎஸ்!! 

Will the ADMK-BJP alliance succeed?? OPS gave a shock response to Press!!

ADMK: பாஜக அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஆரம்பத்தில் ஒத்து வரவில்லை என்றாலும் தற்சமயம் மனம் மாறியுள்ளார். குறிப்பாக தினகரன் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். இவ்வாறு எடப்பாடியின் செயலைக் கண்டு மாற்று கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் ஓபிஎஸ் யிடம் செய்தியாளர்கள் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது வருடம் தோறும் ஓபிஎஸ் ஆர்கே ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. … Read more

“எதிர் கட்சி தலைவரே” எடப்பாடி பெயரை சொல்ல மறுத்த செங்கோட்டையன்!! அதிமுக – வில் வெடிக்கும் மோதல்!!

Senggottaiyan who refused to give his name saying "Opposition leader"!! AIADMK - Will Exploding Clash!!

ADMK : அதிமுக கட்சிக்குள்ளே உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. அதன்படி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும், அத்திக்கடவு பாராட்டு விழா நடத்தியதிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி பிரச்சனையில் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்திய போது இவருக்கு பின்வந்த மாஜி அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட செங்கோட்டையனுக்கு தரவில்லை. இதனால் அதிமுக சார்பாக நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தார். அந்த வகையில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக நடைபெற்ற விழாவில் … Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. EPS க்கு நெருங்கும் சிக்கல்!! இனி தப்பிக்கவே முடியாது!!

Kodanadu murder and robbery case.. Problem approaching EPS!! Can't escape anymore!!

ADMK DMK : தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் என அனைவரும் தங்களது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மறைமுகமாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சி தாக்கி வருகிறது. குறிப்பாக அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் மூலம் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் அதிமுக மற்றும் பாஜக இருப்பதாக திமுக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதேபோல் திமுகவும், அதிமுகவை ஆட்டம் காட்ட … Read more

ஒரு பக்கம் அதிமுக மற்றொரு பக்கம் திமுக.. இது தான் சரியான ரூட்!! தடாலடி முடிவெடுத்த விஜய்!!

AIADMK on one side and DMK on the other side.. This is the right route!! Vijay made a quick decision!!

TVK: தமிழ்நாட்டில் நடக்க போகும் 2026 வது சட்டமன்ற தேர்தல் பெருமளவு எதிர்பார்ப்புடன் உள்ளது. ஒரு பக்கம் திமுக வலிமையான கூட்டணியாக உள்ள நிலையில் அதனை எதிர்க்க பாஜகவும் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மோதல் போக்கை தவிர்த்துவிட்டு அதிமுகவை இணைத்துக் கொண்டது. மேற்கொண்டு சீமான் உள்ளிட்ட சிறு கட்சிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படி தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வரும் சமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் … Read more

அன்புமணிக்கு போன தலைவர் போஸ்ட்.. ராமதாஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Anbumani's post of chairman.. Ramadas's sudden announcement!!

PMK: பாமகவின் அப்பா மகன் இருவருக்கும் உள்ள மோதல் போக்கானது மேடை போட்டு பேசும் அளவிற்கு வந்துவிட்டது. பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழி பேரன் கட்சிக்குள் நுழைத்து பொறுப்பு கொடுத்தது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் மூலதனம். அதிலும் அன்புமணியின் பழைய போஸ்டிங்கான இளைஞரணி பதவியையே தனது பேரனுக்கு தூக்கி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் இது ரீதியாக இருவரும் மேடையிலேயே சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது ராமதாஸ், இது நான் உருவாக்கிய … Read more

சொல்றத கேளுங்க!. இல்லனா விஜய் கட்சிக்கு போங்க!.. பொங்கிய சீமான்!…

seeman

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். அநேரம், சீமானின் பேச்சும், … Read more