இமயமலையில் அண்ணாமாலை!. ரஜினி ஸ்டைலில் பாபா முத்திரை!.. வைரல் போட்டோ!…

annamalai

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை … Read more

ஏசி கேரவான்ல போறவர் இல்ல எங்க உதயநிதி!.. விஜயை வம்பிழுக்கும் சத்தியராஜ் மகள்!..

divya

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகி விட்டாலும் விஜய் இன்னமும் தீவிர அரசியலில் இறங்க்கவில்லை. அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம். இந்த படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை … Read more

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என திடீரென மருத்துவர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் சமாதானம் செய்ய முயற்சிக்கும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல இரண்டு நாட்களாக அமைதி காத்த அன்புமணி ராமதாஸ் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் தலைவராக தானே தொடர்வதாக … Read more

அன்புமணிக்கு பதவிக்கு ஆப்பு வைத்த ஆதரவாளர்கள்! கலகமூட்டிய அந்த குரூப்

அன்புமணிக்கு பதவிக்கு ஆப்பு வைத்த ஆதரவாளர்கள்! கலகமூட்டிய அந்த குரூப்

கடந்த சில மாதங்களாகவே பாமக உட்கட்சி விவகாரம் பொது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட பிறகு அவர் ஏற்கனவே வகித்த வந்த இளைஞர் அணி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் இந்த கருத்து வேறுபாடு வெளியே தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இப்பதவிக்கு கட்சியின் கௌரவ தலைவர் GK மணி அவர்களின் மகன் தமிழ்குமரனை நியமிக்கும் போதே அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமீபத்தில் இப்பதவிக்கு மருத்துவர் … Read more

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. … Read more

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!…

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!...

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை … Read more

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம்!!

O Panneerselvam suddenly admitted to hospital!!

முன்னாள் முதலமைச்சர் அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றிய வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தொண்டர்களோ பொதுமக்களோ பயப்பட வேண்டாம் என்றும் பன்னீர்செல்வம் அவர்களில் சாதாரண மருத்துவ சிகிச்சை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கணபதி நகரில் உள்ள ஆர் கே நேச்சர் கியர் ஹோம் என்று மருத்துவமனையில் … Read more

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை

anbumani

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை சில தினங்களுக்கு முன் பாமக தலைவராக நானே தொடருவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக பணியற்றுவார் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. அன்புமணி ராமதாஸ் அவர்களும் தொடர்ந்து மெளனம் காத்து வந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பாட்டாளி … Read more

நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்!. தமிழிசை வாழ்த்து…

nainar

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக தலைவருக்கான தேர்தலில் இவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஜனநாயகப்படி தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக சொல்லிக்கொண்டாலும் நயினார் நாகேந்திரன்தான் தமிழக பாஜக தலைவர் என அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதனால்தான் அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றி வந்தார். … Read more

அதிமுகவை முதல் முறையாக ரோஸ்ட் செய்த விஜய்.. 2026 யில் கட்டாயம் இது உறுதி!!

Vijay who roasted AIADMK for the first time.. This must be confirmed in 2026!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த உடன் அதன் கொள்கைகளை வைத்து அதிமுக – வுடன்  கூட்டு என்று கூறி வந்தனர். ஆனால் விஜய் அதற்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்து விட்டார். தற்போது மீண்டும் பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளது. இது ரீதியாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் … Read more