கூட்டணி ஆட்சி மட்டும்தான்.. கூட்டணி அரசு இல்லை!.. அமித்ஷாவுக்கு செக் வைத்த பழனிச்சாமி!…

eps

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ … Read more

அதிமுக திமுக இரண்டுமே ஊழல் கட்சி!.. அமித்ஷா பேசிய வீடியோ வைரல்!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த துவங்கியது. சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் அவர் பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தார். மத்தியில் பாஜக கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உருவானது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேச பாஜக கூட்டணியிலிருந்து … Read more

விஜய் கேட்டத கொடுத்திருந்தா பழனிச்சாமி காலி!. ஆடிட்டர் குருமூர்த்தி ஓப்பன் டாக்!..

guru

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியது முதலே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. முதல் மாநாட்டில் பேசியபோது தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். … Read more

அதிமுக – வில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி இணைப்பு.. கொந்தளித்த முன்னாள் நிர்வாகி!!

AIADMK - OPS Sasikala TTV link again in Will

ADMK : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. இந்த இணைப்பில் கட்டாயம் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கட்சியுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால் அது ஏதும் நடக்கவில்லை. மாறாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர் பார்த்தனர். அதி ரீதியான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கெல்லாம் எடப்பாடி போட்ட நிபந்தனை தான் கரணம் என கூறுகின்றனர். இப்படி இருக்கையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, … Read more

அண்ணாமலை பதவி விலக பாஜக மேலிடம் தான் காரணம்.. நயினார் சொன்ன உண்மை!!

annamalais-resignation-this-is-normal-important-information-published-by-nayanar

BJP: சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அதிமுக பாஜக மீண்டும் இணைந்தது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் இவர்களின் கூட்டணியானது முறிவு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை விளங்கினார். மேற்கொண்டு கூட்டணி பிரச்சனையில் அதிமுக மீண்டும் இணைந்தால் பதிவை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். அதேபோல வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அண்ணாமலையும் சொல்லியது போலவே … Read more

அதிமுக வை இப்படி தான் பாஜக யூஸ் பண்ண போகுது.. இதெல்லாம் பெரிய பிளான்!! பரபர பேட்டியளித்த மாஜி அமைச்சர்!!

This is how BJP is going to use AIADMK.. This is a big plan!! Ex-minister who gave an interview!!

ADMK BJP: அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக பாஜக இணைந்தது குறித்து தான் அனைத்து கட்சியினரின் பேச்சாக உள்ளது. இதில் பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தான் பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாம். ஆனால் அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் இதில் மறைமுக சூழ்ச்சி உள்ளதாக கூறுகின்றனர். பாஜக தனது ஆதரவளிக்காத மாநிலங்களை தன்வசப்படுத்தி ஆளுமை செய்ய வேண்டும் என்பதை நினைக்கிறதாம். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இது ரீதியாக மாஜி அமைச்சர் மனோ … Read more

பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்!.. கூட்டணியில் இணைகிறதா தேமுதிக!…

premalatha

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

எனக்கு சொந்தமா மூளை இருக்கு!.. பழனிச்சாமி அட்டாக் பண்னும் சீமான்!…

seeman

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் … Read more

விஜய் போட்ட கண்டிஷன்!. ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. நடந்தது என்ன?…

eps vijay

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more

பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

jayakumar

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை … Read more