ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற … Read more

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி மீதான தொடர்ச்சியான விசாரணைகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், நீண்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய இரண்டே நாட்களில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. செந்தில் பாலாஜியின் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் … Read more

“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

"நான் என்ன பைத்தியகாரனா?" - அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையாக கருத்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் தன்னை “குறுநில மன்னர்” எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, “மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார். கூட்டத்தில் நடந்த சம்பவம் சிவகாசியில் நேற்று நடந்த கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் … Read more

போஸ்டரை அடிச்சது யாரு?!.. நிர்வாகி விளக்கம்!. ஆனாலும் இவ்ளோ நக்கல் ஆகாது!…

poster

தமிழகத்தில் பல வருடங்களாகவே மத்திய அமைச்சர் அமித்ஷாவையும், தமிழ் பட இயக்குனர் சந்தானபாரதியையும் இணைத்து பல மீம்ஸ்கள் வெளியானது உண்டு. ஏனெனில், இருவரின் உருவ ஒற்றுமை கொஞ்சம் ஒரே சாயலில் இருக்கும். அதோடு, அம்மன் படத்தில் வரும் வில்லனோடு ஒப்பிட்டும் மீம்ஸ்களை உருவாக்கி வைரல் ஆக்கினார்கள். இதை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த பாஜகவினைரை கிண்டலடிப்பதுண்டு. ஒருபக்கம், அமித்ஷா வரவேற்கும் போஸ்டர்களில் அவரில்லாமல் அவருக்கு பதில் சந்தான பாரதி உருவத்தை வைத்தும் போஸ்டர்களை உருவாக்கி அவர்களே பல இடங்களிலும் … Read more

பாஜகவுடன் சகவாசமா? அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட முக்கிய புள்ளி – அரசியலில் பரபரப்பு!

பாஜகவுடன் சகவாசமா? அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட முக்கிய புள்ளி - அரசியலில் பரபரப்பு!

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிலுவை நிதியை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே விடுவிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன, ஆனால் தமிழ்நாடு ஏன் ஏற்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கை மற்றும் எதிர்ப்பு தர்மேந்திர பிரதானின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு … Read more

செந்தில் பாலாஜி பதவியை பறித்தே ஆக வேண்டும்.. டார்கெட் செய்த ED!! திக்குமுக்காடும் திமுக!!

The Enforcement Directorate is taking action targeting Senthil Balaji

DMK: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விடாது பின் துரத்தியே வருகிறது. அதிமுக கட்சியில் இவர் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததில் ஓர் ஆண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் வெளியே வந்ததும் திமுக இவருக்கு மீண்டும் மகுடம் சூட்டி அழகு பார்த்தது. ஆனால் இதனை அமலாக்கத்துறை சிறிதும் கூட ஒப்புக்கொள்ள முடியாமல் மீண்டும் இவருக்கு எதிராக பல மனுக்களை உயர்நீதிமன்றத்தில் அளித்தது. அதில் வழக்குகள் … Read more

இந்தியாவின் இரும்பு மனிதரே!.. அமித்ஷாவுக்கு பதில் சந்தானபாரதி!.. வைரல் போஸ்டர்!..

amit shaw

பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக, ராஜ தந்திரியாக இருந்தவர்தான் அமித்ஷா. குஜராத்தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சியை அமைத்த நரேந்திர மோடியை பிரதமராக்க ஸ்கெட்ச் போட்டவர் இவர்தான். சமூகவலைத்தளஙக்ளில் மோடியை புரமோட் செய்யவே பல நூறு கோடிகளை செலவு செய்தார்கள். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். காங்கிரஸ் பலவீனமாக இருந்த நேரத்தை பயன்பத்தி குறி வைத்து அடித்து ‘மோடி வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்’ என்கிற உணர்வை சமூகவலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தினார் அமித்ஷா. இது … Read more

அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் – அடுத்த குறி யாருக்கு?

அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் - அடுத்த குறி யாருக்கு?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில், மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில், 2014ம் ஆண்டு, அழகிரி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய … Read more

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் செல்லாது என வழக்குத் தொடரப்பட்ட விவரம் அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து, அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், மேலும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் வசிக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். டாஸ்மாக் தலைமை … Read more