திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக – புரட்டப்படும் தமிழக அரசியல்!

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக - புரட்டப்படும் தமிழக அரசியல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது. இந்த புதிய பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மார்ச் 3ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது, சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கிரிஸ், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர். சென்னை பயணத்திற்கு முன், கோவாவில் இருந்தபோதே சிதம்பரத்துடன் தொடர்புகொண்டு, “சென்னையில் சந்திக்கலாம்” என சொல்லியிருக்கிறார். அதன்படி, மார்ச் … Read more

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி? கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்! சிக்கலில் மேலிடம் 

ADMK with Congress

ஒன்றிணைந்த அதிமுக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும், அதிமுக தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்தால் அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என ஒவ்வொரு கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. அதற்கேற்றார் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புண்டு, அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என வித விதமான தகவல்கள் வெளியாகிய வண்ணமேயுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ள கட்சிகளின் பட்டியலில் சிலர் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் தமிழக … Read more

ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் – அடுத்தது என்ன?

ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் - அடுத்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உள்ளான முக்கிய இடங்கள்: எம்.சி‌எஸ் சங்கர் ஆனந்த் வீடு – அரசு ஒப்பந்ததாரர் கொங்கு மெஸ் மணி வீடு – ராயனூர் பகுதி சக்தி மெஸ் கார்த்திக் வீடு – கோதை நகர் இந்த சோதனையில், கேரளா மற்றும் … Read more

ஈகோவை விட்டு கூட்டத்துக்கு வந்த அன்புமணி ராமதாஸ்! மக்கள் மத்தியில் பெருகிய ஆதரவு

Anbumani Ramadoss

ஈகோவை விட்டு கூட்டத்துக்கு வந்த அன்புமணி ராமதாஸ்! மக்கள் மத்தியில் பெருகிய ஆதரவு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில் இதனால் தமிழகத்திற்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க ஆளும் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக கூட்டணி கட்சிகளுடன் எதிர் அணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. … Read more

ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் – என்ன ஆச்சு இப்போ?

ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் - என்ன ஆச்சு இப்போ?

சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. இது தாம்பரத்திற்கு 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்பேட்டுக்கு மாற்றாக கட்டப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் 2023 டிசம்பர் 30 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடக்கத்தில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன, பின்னர் ஆம்னி பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. காலப்போக்கில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஏடிஎம்கள் … Read more

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம்!.. தமிழிசை சௌந்தர்ராஜன் கைது!..

tamilisai

ஆளும் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இங்கு இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது அறிஞர் அண்ணா கொண்டு வந்தது. அதாவது தாய் மொழியான தமிழ் பேசும் மொழியாகவும், பள்ளிகளில் 2வது பாடமாக ஆங்கிலமும் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் இருப்பதால் இருமொழிக்கொள்கையில் ஆங்கிலத்தை கொண்டு வந்தார் அறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் அதை பின்பற்றி வருகிறது. திமுகவிலிருந்து பிரிந்தே அதிமுக உருவானதால் … Read more

453ஆ? 543ஆ?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. ட்ரோலில் சிக்கிய கமல்!…

kamal

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய … Read more

இது தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் தண்டனை!.. சீறிய தவெக தலைவர் விஜய்!…

vijay

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்த் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பாராளுமன்றத்தில் திமுகவினர் எண்ணிக்கையை குறைக்கவும், திமுக பலமுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக இப்படி திட்டமிடுகிறது என … Read more

தவெகவின் தலைவர் விஜயா?.. பிரசாந்த் கிஷோரா?!. போட்டு தாக்கும் நாஞ்சில் சம்பத்!…

vijay

Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என … Read more

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?!. மழுப்பலாக பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!…

eps modi

ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஒருபக்கம் முன்னாள் … Read more