அனாதையெல்லாம் முதல்வாராக முடியுமா.. விஜய்யை சூசனாமாக தாக்கிய ஸ்டாலின்!!

Can all orphans become Chief Minister.. Stalin attacked Vijay as Susanam!!

TVK DMK: தமிழ்நாட்டில் தற்பொழுது தான் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. புதிய கட்சியாக தவெக, பிரத்தியேக கட்சிகளுடன் போட்டி போடுவது குறித்து தான் தினசரி பேச்சு அடிபட்டு வருகிறது. விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியது வரை மக்கள் பெரும்பாலும் நல் ஆதரவையே தெரிவித்து வருகின்றனர். அதேபோல தனது எதிரி திமுக பாஜக தான் எனக் நேரடியாக கூறியதோடு, அவர்களின் கூட்டணி கட்சிக்குள்ளேயே விரிசல் ஏற்படுத்தும் வகையில் புதிய தீர்மானங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளார். இதெல்லாம் … Read more

தனி தனி மீட்டிங்.. விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்!! தவெக லிருந்து வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!!

Important announcement to be released from

TVK:  தவெக மாவட்ட செயலாளர்களை விஜய் தனித்தனியே சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார். விஜய்யின் அரசியல் உத்வேகமானது முன்பை காட்டிலும் தற்பொழுது அதிகரித்துள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறார். அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடியவர்களை நேரடியாக சந்தித்தார். இவரின் சந்திப்பிற்கு காவல்துறை பல விதிமுறைகளை விதித்து முட்டுகட்டை போட்டது. இதுகுறித்தும் விஜய் பரந்தூரில் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு திமுகவும் அடுத்த நாளே பரந்தூர் விமான … Read more

2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!! சூடுபிடித்து உள்ளது!!

2025 Erode East By-Election Field!! It's getting hot!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2025 இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் சூழ்நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல தன்மை கொண்டதாக செயல்படுத்தப்படுகின்றன. இவை, எதிர்பார்க்கப்படும் ஓட்டு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு முக்கியமான கட்டமாக மாறுகின்றன. 2025 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இக்கட்டத்தில், … Read more

ராகுல் காந்தியின் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம்!! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல்!!

Rahul Gandhi's 'Fight against Indian Government' comments!!Threat to India's unity and secular fabric!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அரசியல் மற்றும் ஆட்சியைப் பற்றிய அவரது புரிதல் குறித்து அடிக்கடி கேள்விகளை எழுப்பும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளார். இரண்டு தசாப்தங்களாக, அவரது பல கருத்துக்கள் அப்பாவியாக நிராகரிக்கப்பட்டன, ஆனால் “இந்திய அரசை எதிர்த்துப் போராடுவது” பற்றிய அவரது சமீபத்திய கூற்று அவரை சந்தேகத்தின் ஆழமான குளத்தில் ஆழ்த்தியுள்ளது. புதனன்று காந்தி அறிவித்தார், “நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்.” இது ஒரு … Read more

சத்யராஜின் பெரியார் கொள்கை!! மகள் ஆதரவு.. மகனோ!!

Satyaraj's Periyar Policy!! Daughter Support.. Son!!

சத்யராஜ் பெரும்பாலும் பெரியார் கொள்கையை ஆதரிப்பவர். எந்த இடத்திலும் பெரியார் கொள்கையை எடுத்துக் கூறுவதில் தயங்க மாட்டார். ஆகவே, இவர் திமுக உடன் எப்பொழுதும் ஈர்ப்பில் இருப்பார். இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக இருப்பினும் சமூக பிரச்சனைகளை எதிர்த்து உத்வேகமாக குரல் கொடுப்பவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். அப்பாவைப் போலவே மகளும் பெரியார் கொள்கை மீது பற்றுக் கொண்டுள்ளார். சத்யராஜ் மகன் … Read more

அதிமுக-வுடன் பாஜக கூட்டணி.. மாறப்போகும் தலைவர்!! அண்ணாமலைக்கு வந்த பேரடி!!

BJP alliance with AIADMK.. The leader will change!!

ADMK BJP: அதிமுக-வுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க அண்ணாமலையை தவிர்த்து புதிய தலைவரை நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். அதே சமயம் ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். தற்பொழுது அண்ணாமலை பதவியேற்று ஓர் ஆண்டு ஆன நிலையில் மாநில தலைவர் பதவிக்கான கால வரையறை முடிவடைய உள்ளது. இதனால் இந்த ஆண்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா … Read more

விஜயை அரசியலில் வழிநடத்த ஆள் இல்லை!! நடிகை இந்திரஜா அட்வைஸ்!!

There is no one to lead Vijay in politics!! Actress Indraja Advice!!

ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்டேட்டியில், விஜய் ஒரு முன்னணி நடிகர். அவர் நடிப்பதில் திறம்பட செயல்படுபவர். தற்சமயம் அவர் நடிப்பை விட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கப் போவதில்லை என்பது பலருக்கும் இன்றளவும் துக்கமான செய்தியாகவே உள்ளது. எனினும், நடிப்பை தாண்டி மக்களுக்கு என்று ஒரு அடியை எடுத்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது. நடிகர் விஜய்க்கு அரசியல் பழக்கம் இல்லை. இவர் … Read more

“பரந்தூர் ஏர்போர்ட்” விஜய்-யின் மாஸ் நடவடிக்கை.. அவசர அவசராம தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

"Barandur Airport" Vijay's mass action.. Important announcement released by Tamil Nadu government without emergency!!

TVK DMK: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழக அரசு விஜய் உரைக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தொடர் 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து செவி சாய்க்கவில்லை. இதனிடையே போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் விஜய் குரல் கொடுத்தார். இதற்கு முன்னதாகவே அவர் திடல் குறித்து அனுமதி கேட்ட பொழுது வழங்கவில்லை ஏன் … Read more

விவாசயிகளின் அழிவில் பெத்த லாபம்.. திமுக பிளானை சுக்கு நூறாக்கிய விஜய்!!

Big profit in the destruction of the farmers.. Vijay who destroyed the DMK plan!!

TVK: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 900 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜய் அவர்களுக்கு ஆதரவு குரல் அளிக்கும் வகையில் இன்று போராட்டக்காரர்களை நேரடியாக சந்தித்தார். அதில் அவர், சிறுவனின் வீடியோ-வானது என்னை ஏதோ செய்து விட்டது, அதன் பிறகு தான் உங்களை சந்தித்து ஆக வேண்டுமென்று முடிவெடுத்தேன். மக்களின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அவசியம். ஆனால் மக்கள் வளர்ச்சியை அழித்துவிட்டு எதுவும் … Read more

எடப்பாடிக்கு கொடுக்கும் பிரஷர்!! அதிமுக வை ரவுண்டு கட்டிய பாஜக.. இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை!!

It is reported that ED is putting pressure on BJP to form an alliance with AIADMK

ADMK: அதிமுக இரட்டை இலை விவகாரம் தற்போது வரை முடியாமல் நிலுவையில் உள்ளது. இச்சமயத்தில் அதிமுக கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியுள்ளனர். பாஜக தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அதிமுகவுடன் கைகோர்க்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஓ பன்னீர்செல்வத்துடன் தற்பொழுது வரை பாஜக தொடர்பில் தான் உள்ளனர். மத்திய இணையமைச்சரைக் கூட சமீபத்தில் சந்தித்து வந்தார். இவ்வாறு இருக்கும் பொழுது பாஜக, எப்படியாவது மீண்டும் அதிமுகவை இணைத்து … Read more